Vaa Iravugal Song Lyrics

Udhayam NH4 cover
Movie: Udhayam NH4 (2013)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Amrith Vishwanath and Ajmal Khan

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண்: வா இரவுகளை கொல்வோம் வா மதுநதிகள் கொள்வோம்

ஆண்: வா இரவுகள். வா இரவுகள். வா இரவுகள். வா இரவுகள். வா இரவுகள். வா இரவுகள். வா இரவுகள். வா. வா இரவுகள். வா

ஆண்: நாட்காட்டி அதை வீசிஎறி டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு கால் நீட்டி அந்த வானம் உதை டைப்பூ ஒரு கோப்பை குடி

ஆண்: போகாத புரியாத பாதை எல்லாம் பாதங்கள் சொல்லாமல் முன்னேறுதே தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை உலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே

ஆண்: ................

ஆண்: ஏ ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை.. ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை.. புதிதாய் புதிதாய் திருத்துவோம் மதுவின் அளவை புகுத்துவோம் உலகம் தெளிய

ஆண்: சிவப்பு அணுக்கள் சிவப்பு மதுவை இரக்கி தெளிக்க தினம் கேட்குமே வெள்ளை அணுக்கள் வெள்ளை மதுவில் குளித்து முடித்தால் மோட்சம் காண்போமே

ஆண்: ஹே. இரவுகளை வெல்வோம் வா மதுநதிகள் கொள்வோம்

ஆண்: வயதை வெளுக்கும் நிலவுகள் கவிதை பழகும் பார்வைகள் இளமை நுரைக்கும் வானத்தில் பரவும் நிறையும்

ஆண்: புதிய நகரம் புகுந்த போது இதய குருங் கூட்டில் நில நடுக்கங்கள் பழகி பழகி நடுக்கம் விலகி முரட்டு குரங்காக ஆட்டம் போட்டோமே

ஆண்: ஹே இரவுகளை வெல்வோம் வா மதுநதிகள் கொள்வோம்

ஆண்: போகாத புரியாத பாதை எல்லாம் பாதங்கள் சொல்லாமல் முன்னேறுதே தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை உலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே யெஹ் யெஹ்

ஆண்: ............

ஆண்: லெட்ஸ் டூ திஸ் பெங்களூர் ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல்........

ஆண்: வா..ஆஅ..

Male: Vaa iravugalai kolvom Vaa mathunathigal kolvom

Male: Vaa iravugal..vaa iravugal.. Vaa iravugal..vaa iravugal.. Vaa iravugal..vaa iravugal.. Vaa iravugal..vaa. Vaa iravugal..vaa.

Male: Naatkaati – athai veesi yeri Time zone-gal – athai trash-il idu Kaal neeti – antha vaanam udhai Typoo – oru koppai kudi

Male: Pogaadha puriyaatha Paadhaiyellaam Paadhangal sollaamal muneruthae Thaagangal illadha oru dhegathai Ulagangal ezhezhum pazhi sollumae

Male: Heyy eyy tara rara re Wow huu tara rara re

Male: Hey check this out ...................

Male: Hey einstien ezhuthiya energy-ai Einstien ezhuthiya energy-ai Puthithaai puthithaai thiruthuvom Madhuvin alavai puguthuvom Ulagam.. theliya

Male: Sivappu anukkal sivappu madhuvai Irakki thelikka dhinam ketkumae Vellai anukkal vellai madhuvil Kulithu mudithal motcham kaanbomae

Male: Hae iravugalai velvom Vaa mathunathigal kolvom

Male: Naatkaati – athai veesi yeri Time zone-gal – athai trash-il idu Kaal neeti – antha vaanam udhai Typoo- oru koppai kudi

Male: Vayathai velukkum nilavugal Kavithai palagum paravaigal Ilamai nuraikkum vaanathil Paravum niraiyum

Male: Pudhiya nagaram puguntha pothu Idhaya kurunkootil nilanadukkangal Pazhagi pazhagi nadukkam vilagi Murattu kurangaaga aatam pottomae

Male: Hae iravugalai velvom Vaa mathunathigal kolvom

Male: Naatkaati – athai veesi yeri Time zone-gal – athai trash-il idu Kaal neeti – antha vaanam udhai Typoo – oru koppai kudi

Male: Pogaadha puriyaatha Paadhaiyellaam Paadhangal sollaamal muneruthae Thaagangal illadha oru dhegathai Ulagangal ezhezhum pazhi sollumae Yeahh..yeah

Male: Heyy eyy tara rara re Wow huu tara rara re

Male: Lets do this bangalore style Style style style.. Vaaaa..aaa...

Other Songs From Udhayam NH4 (2013)

Most Searched Keywords
  • story lyrics in tamil

  • tamil hymns lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • believer lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • sarpatta parambarai neeye oli lyrics

  • nice lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • dingiri dingale karaoke

  • 3 movie tamil songs lyrics

  • one side love song lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • oru yaagam

  • youtube tamil karaoke songs with lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • aagasam song soorarai pottru

  • master song lyrics in tamil free download

  • enjoy en jaami lyrics