Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண்: { யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் } (2)
ஆண்: உன் காதலில் கரைகின்றவன் உன் பாா்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
பெண்: என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
ஆண்: எங்கே உன்னை கூட்டிச்செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
பெண்: என் பெண்மையும் இளைப்பாறவே உன் மாா்பிலே இடம் போதுமே
ஆண்: ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
பெண்: மெதுவாக இதயங்கள் இணைகிறதே
ஆண்: உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
பெண்: யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
பெண்: உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால் என் நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண்: உன் வாசனை வரும் வேளையில் என் யோசனை ஏன் மாறுதோ
பெண்: நதியினில் ஒரு இலை விழுகிறதே
ஆண்: அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
பெண்: கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே
பெண்: எனக்காகவே பிறந்தான் இவன் எனை காக்கவே வருவான் இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

Female: {Yaaro ivan yaaro ivan En pookalin vero ivan En penmayayai vendraan ivan Anbaanavan} (2)
Male: Un kadhalil karaigindravan Un paarvayil uraigindravan Un padhayil nizhalagavae Varugindravan
Female: En kodayil mazhaiyanavan En vaadayil veyilaanavan Kann jaadayil en thevayai Arivaan ivan
Male: Engae unnai kooti sella
Solvai endhan kadhil mella
Female: En penmayum ilaiparavae
Un marbilae idam podhumae
Male: Yen indru idaiveli kuraikiradhae
Female: Medhuvaaga idhayangal inaikiradhae
Male: Un kaiviral en kaiviral Ketkindradhae
Female: Yaaro ivan yaaro ivan En pookalin vero ivan En penmayayai vendraan ivan Anbaanavan
Female: Un swasangal ennai theendinaal
En naanangal yen thorkudho
Male: Un vaasanai varum velayil
En yosanai yen maarudho
Female: Nadhiyinil oru ilai vilukiradhae
Male: Alaigalil midhandhadhu thavalkiradhae
Female: Karai seruma un kai seruma
Edhirgaalamae
Female: Enkaagavae pirandhaan ivan Ennai kaakavae varuvaan ivan En penmayai vendraan ivan Anbaanavan.
Female: En kodayil mazhaiyanavan En vaadayil veyilaanavan Kan jaadayil en thevayai Arivaan ivan
3 movie songs lyrics tamil
kanakadhara stotram tamil lyrics in english
lollipop lollipop tamil song lyrics
tamil to english song translation
hello kannadasan padal
tamil melody lyrics
dosai amma dosai lyrics
songs with lyrics tamil
romantic songs lyrics in tamil
aathangara orathil
tamil song lyrics 2020
ilayaraja songs tamil lyrics
christian songs tamil lyrics free download
sarpatta parambarai songs lyrics
nanbiye nanbiye song
song with lyrics in tamil
tamil lyrics
sarpatta song lyrics
morrakka mattrakka song lyrics
paatu paadava