Aval Oru Navarasa Song Lyrics

Ulagam Sutrum Valiban cover
Movie: Ulagam Sutrum Valiban (1973)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மான் இனம் தமிழும் அவளும் ஓரினம்

ஆண்: அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்

ஆண்: மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி

ஆண்: நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா

ஆண்: குறுநகை கோலத்தில் தாமரை கோடைகாலத்து வான்மழை குறுநகை கோலத்தில் தாமரை கோடைகாலத்து வான்மழை

ஆண்: கார்த்திகை திங்களின் தீபங்கள் கார்த்திகை திங்களின் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள்

ஆண்: அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்

ஆண்: அறுசுவை நிரம்பிய பாற்குடம் ஆடும் நடையே நாட்டியம் அறுசுவை நிரம்பிய பாற்குடம் ஆடும் நடையே நாட்டியம்

ஆண்: ஊடல் அவளது வாடிக்கை ஊடல் அவளது வாடிக்கை என்னை தந்தேன் காணிக்கை ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா

ஆண்: அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மான் இனம் தமிழும் அவளும் ஓரினம் அவள் ஒரு நவரச நாடகம்..

Male: Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam Thazhuvidum inangalil maan inam Thamizhum avalum orinam

Male: Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam.

Male: Maragadha malar vidum poongodi Mazhalai koorum paingili..ee. Maragadha malar vidum poongodi Mazhalai koorum paingili

Male: Nilavil olirvidum maanikkam Nilavil olirvidum maanikkam En nenjil thanthen ooridam Aahaa. haa. aahaa. haa. aahaa Haa. ahaa. haaa.

Male: Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam.

Male: Kurunagai kolathil thaamarai Kodai kaalathu vaan mazhai Kurunagai kolathil thaamarai Kodai kaalathu vaan mazhai

Male: Kaarthigai thingalil deepangal Kaarthigai thingalil deepangal Kannil thondrum kolangal

Male: Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam.

Male: Arusuvai nirambiya paalkudam Aadum nadaiyae naatiyam Arusuvai nirambiya paalkudam Aadum nadaiyae naatiyam

Male: Oodal avalathu vaadikkai Oodal avalathu vaadikkai Ennai thanthen kaanikkai Aahaa. haa. aahaa. haa. aahaa Haa. ahaa. haaa.

Male: Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam Thazhuvidum inangalil maan inam Thamizhum avalum orinam Aval oru navarasa naadagam.

Most Searched Keywords
  • tamil album song lyrics in english

  • en kadhal solla lyrics

  • paatu paadava

  • kayilae aagasam karaoke

  • google google panni parthen song lyrics

  • tamil christian songs lyrics

  • lyrics of new songs tamil

  • kaatrin mozhi song lyrics

  • tamil song english translation game

  • thamirabarani song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • oru naalaikkul song lyrics

  • kattu payale full movie

  • tamil gana lyrics

  • padayappa tamil padal

  • master lyrics tamil

  • tamil songs lyrics download free

  • asuran song lyrics in tamil download mp3

  • putham pudhu kaalai lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil