Lilly Malarukku Song Lyrics

Ulagam Sutrum Valiban cover
Movie: Ulagam Sutrum Valiban (1973)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: டா டடாடா டா.(2)
பெண்: ஆஹா..ஆஅ.ஆஹா.ஆ.(2) ஆண் மற்றும்
பெண்: ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்.

ஆண்: லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே

ஆண்: லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே

பெண்: அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே

பெண்: வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே

ஆண்: வந்த இடம் என்னவோ
பெண்: சொந்தம் இது அல்லவோ ஆண் மற்றும்
பெண்: எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்

பெண்: லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
ஆண்: உன்னைப் பார்த்ததிலே
பெண்: செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண்: பெண்ணைப் பார்த்ததிலே

ஆண்: டா டடாடா டா.
பெண்: ஆஹா..ஆஅ.ஆஹா.ஆ.

ஆண்: {தேன் கூடு நீயென்றால் தேனீக்கள் நானாக வேண்டும்
பெண்: தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும்} (2)

ஆண்: நானொன்று நீயன்று நாமொன்று நாளொன்று ஒன்றோடு ஒன்றான சொந்தம்
பெண்: இன்றோடு தீராத இன்பம்

ஆண்: லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
பெண்: உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண்: பெண்ணைப் பார்த்ததிலே

ஆண்: நாள்தோறும் மார்போடு நான் உன்னைத் தாலாட்ட வேண்டும்
பெண்: தாலாட்டு தாளாமல் நான் உன்னைப் பாராட்ட வேண்டும்

ஆண்: தேன் கொண்ட கண் ஒன்று பார் என்னைப் பார் என்று செவ்வானம் போலாடும்போது
பெண்: சிந்துங்கள் முத்தங்கள் நூறு

பெண்: அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே

ஆண்: வந்த இடம் என்னவோ
பெண்: சொந்தம் இது அல்லவோ ஆண் மற்றும்
பெண்: எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்

ஆண்: லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
பெண்: செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண்: பெண்ணைப் பார்த்ததிலே

ஆண் மற்றும்
பெண்: ஆஹாஹா ஆஹா ஹா ஆஹாஹா ஆஹா ஹா

ஹ்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்.

Male: Daa dadadaadaa.(2)
Female: Ahaa..aaa.ahaaa..aaa..(2) Male &
Female: Hmmm mmm mmm mmm mmm

Male: Lilly malarukku kondaattam Unnai paarthathilae Cherry pazhathukku kondaattam Pennai paarthathilae

Male: Lilly malarukku kondaattam Unnai paarthathilae Cherry pazhathukku kondaattam Pennai paarthathilae

Female: Antha nootraandu sirppangalum Ungal pakkathilae Antha nootraandu sirppangalum Ungal pakkathilae

Female: Vanthu nindraalum eedillai endru Odum vetkathilae Vanthu nindraalum eedillai endru Odum vetkathilae

Male: Vantha idam ennavo
Female: Sontham idhu allavo..

Male &
Female: Engeyum epothum kondaattam.

Female: Lilly malarukku kondaattam
Male: Unnai paarthathilae
Female: Cherry pazhathukku kondaattam
Male: Pennai paarthathilae.

Male: Daa dadadaadaa.
Female: Ahaa..aaa.ahaaa..aaa..

Male: Thaenkoodu nee endraal Thaen eekkal naanaaga vendum
Female: Theeraatha pasiyodu Thaenaatril neeraada vendum

Male: Thaenkoodu nee endraal Thaen eekkal naanaaga vendum
Female: Theeraatha pasiyodu Thaenaatril neeraada vendum

Male: Naanondru neeondru Naamondru naalondru Ondrodu ondraana sontham
Female: Indrodu theeraatha inbam

Male: Lilly malarukku kondaattam
Female: Unnai paarthathilae Cherry pazhathukku kondaattam
Male: Pennai paarthathilae.

Male: Naalthorum maarbodu Naan unnai thaalaatta vendum
Female: Thaalaattu thaalaamal Naanunnai paaraatta vendum

Male: Thaen konda kan ondru Paar ennai paar endru Sevvaanam polaadumbothu
Female: Sindhungal muthangal nooru

Female: Antha nootraandu sirppangalum Ungal pakkathilae Vandhu nindraalum eedillai endru Odum vetkathilae

Male: Vantha idam ennavo
Female: Sontham idhu allavo Male &
Female: Engeyum eppothum kondaattam

Male: Lilly malarukku kondaattam Unnai paarthathilae
Female: Cherry pazhathukku kondaattam
Male: Pennai paarthathilae.

Male &
Female: Aaahaa..haa.aaahaa.haa... Aahhhhaaa..haa .ahaaa.haaaa Hmmm.mm..hmm...

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke tamil

  • i songs lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • maraigirai

  • varalakshmi songs lyrics in tamil

  • rummy song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • sarpatta parambarai songs list

  • best lyrics in tamil love songs

  • aasirvathiyum karthare song lyrics

  • azhage azhage saivam karaoke

  • rummy koodamela koodavechi lyrics

  • pongal songs in tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • best lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • you are my darling tamil song

  • kadhal theeve

  • aathangara orathil

  • tamil old songs lyrics in english