Added Date: Feb 11, 2022
ஆண்: வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
ஆண்: நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
ஆண்: ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ.. ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ..ஆஅ..
ஆண்: வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி ஆஅ.ஆ...ஆ..ஆஆ...ஆஅ..ஆஅ. வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி
ஆண்: அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும்
ஆண்: ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும்
ஆண்: இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க நினைத்தால் எவர்க்கும் அழிவாகும் நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் அல்லதை நினைப்பது அழிவாற்றல்
ஆண்: நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

Male: Vettriyai naalai Sarithiram sollum Ippadai thorkkin yeppadai vellum Namathu vettriyai Naalai sarithiram sollum Ippadai thorkkin yeppadai vellum
Male: Needhikku ithu oru poraattam Idhai nichaiyam ulagam paaraattum Needhikku ithu oru poraattam Idhai nichaiyam ulagam paaraattum
Male: Aah.. aah.. aah.. aah.. Aaah.. aah..aaa.haaa.aaa
Male: Vallorgal surandum Pollaadha kodumai Illaamal maarum oru thedhi Aah.. aah.. aah.. aah.. aah.. aah.. Vallorgal surandum pollaadha kodumai Illaamal maarum oru thedhi
Male: Andru illaamai neengi Ellorum vaazha Innaattil malarum sama needhi Nammai yeippavar kaiyil adhigaaram Irundhidum ennum kadhai maarum Nammai yeippavar kaiyil adhigaaram Irundhidum ennum kadhai maarum
Male: Aattralum arivum Nanmaigal onga Iyarkai thandha parisaagum Aattralum arivum nanmaigal onga Iyarkai thandha parisaagum
Male: Idhil naattinai keduthu Nanmaiyai azhikka Ninaithaal yevarukkum azhivaagum Nalladhai valarppathu arivaattral Alladhai ninaippathu azhivaattral
Male: Namathu vettriyai Naalai sarithiram sollum Ippadai thorkkin yeppadai vellum Namathu vettriyai Naalai sarithiram sollum Ippadai thorkkin yeppadai vellum
3 song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
natpu lyrics
thamizha thamizha song lyrics
best tamil song lyrics
pongal songs in tamil lyrics
a to z tamil songs lyrics
tamil christian karaoke songs with lyrics
karaoke songs in tamil with lyrics
online tamil karaoke songs with lyrics
ithuvum kadanthu pogum song download
sirikkadhey song lyrics
tamil paadal music
alagiya sirukki movie
cuckoo cuckoo song lyrics dhee
malargale malargale song
isaivarigal movie download
tamil song lyrics video download for whatsapp status
ennai kollathey tamil lyrics
aalankuyil koovum lyrics