Added Date: Feb 11, 2022
ஆண்: தூரத்து காதல் ஓ என் கோப்பை தேநீர் அல்ல விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
ஆண்: நேரில் நீ நிற்பாயா என் ஆசை எல்லாமே கேட்பாயா என் கை கோர்ப்பாயா
ஆண்: ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு
ஆண்: காலத்தை கொஞ்சம் ஹே பின் நோக்கி ஓட சொல்லு வேகங்கள் வேண்டும் ஹே பெண்ணே நீ கொஞ்சம் நில்லு
ஆண்: என் கண்ணை பார்ப்பாயா என் காதல் கோரிக்கை கேட்பாயா என் கை கோர்பாயா

ஆண்: பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று தெரியாத ஊரில் நடப்போமே இன்று
ஆண்: நமக்கு பிடிக்க கலைகள் ரசித்து வேதியல் இயற்பியல் கணிதம் படித்து
ஆண்: விழியில் சுடர் ஆட ஒலி நாடா பாட உன் விழியில் நானும் என் வாழ்க்கையினை தேட

ஆண்: கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே விண்மீன்கள் எண்ணி துயில்வோமா பெண்ணே
ஆண்: கொட்டும் அருவியில் கட்டி கொண்டே குளிப்போம் நீர் வலை பிடித்து தீயில் வாட்டி சமைப்போம்
ஆண்: குறும் பார்வை வேண்டும் குறும் செய்தி அல்ல கை பேசி வீசி நாம் கை வீசி செல்ல

ஆண்: தூரத்து காதல் ஹே என் கோப்பை தேநீர் அல்ல விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
ஆண்: நேரில் நீ நிற்பாயா என் ஆசை எல்லாமே கேட்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா

Male: Thoorathu kaadhal oh En kopai thaeneer alla Vin muththam yethum Un mei muththam polae alla
Male: Neril nee nirpaaiya En aasai ellaamae ketpaaiya En kai korpaaiya
Male: Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu
Male: Kaalathai konjam Hey pinn nooki oda chollu Vegangal vendam Hey pennae nee konjam nillu
Male: En kannai paarpaaiya En kaadhal koorikkai ketpaaiya En kai korpaaiya
Male: Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu
Male: Perundhil yeri Perundhooram sendru Theriyadha ooril Nadappomae indru
Male: Naamakku pidikka Kalaigal rasithu Vedhiyil iyarbiyal Kanitham padithu
Male: Vizhiyil sudar aada Oli naada paada Un vizhiyil naanum En vazhkaiyinai theda
Male: Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu
Male: Koodaram pottu Kulir kaintha pinnae Vinmeengal enni Thuyilvomma pennae
Male: Kottum aruviyil Katti kondae kulippom Neer vazhai pidithu Theeyil vaatti chaamaipom
Male: Kurum paarvai vendum Kurum seithi alla Kai pesi veesi Naam kai veesi chella
Male: Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu
Male: Thoorathu kaadhal hey En kopai thaeneer alla Vin muththam yethum Un mei muththam polae alla
Male: Neril nee nirpaaiya En aasai ellaamae ketpaaiya En kai korpaaiya En kai korpaaiya En kai korpaaiya En kai korpaaiya
mayya mayya tamil karaoke mp3 download
kadhalar dhinam songs lyrics
thalapathy song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
7m arivu song lyrics
kadhal album song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
irava pagala karaoke
youtube tamil line
ganpati bappa morya lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
unna nenachu nenachu karaoke mp3 download
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil love song lyrics in english
en kadhal solla lyrics
murugan songs lyrics
aarathanai umake lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
new movie songs lyrics in tamil
poove sempoove karaoke with lyrics