Added Date: Feb 11, 2022
ஆண்: வரிஞ்சி கட்டுங்கடா ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா இந்த உலகமே மயங்கணும் வணங்கணும்
ஆண்: ஹே வெளுத்து கட்டுங்கடா கிழிச்சி கேப்பைய நட்டுங்கடா இங்க எவணுமே அதிரனும் செதரனும்
ஆண்: பொறி தெறிக்கணும்டா ஊரில் நம்ம கொடி பறக்கனும்டா நம்மள எதுத்தவன் அரளனும் மெறளனும்
குழு: ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல
ஆண்: வெட்டி கதை பேசி ஊரு வம்பு செஞ்சி கெத்து கொஞ்சம் கொறையாம வலம் வருவோம்
ஆண்: கன்னி பொண்ணை கண்டா
பெண்: ஹேய்
ஆண்: கண்ணடிச்சி நாங்க
பெண்: அடி
ஆண்: கேலி கிண்டல் பண்ணியும்தான் ஜொள்ளு உடுவோம்
பெண்: வேணாம்
ஆண்: எங்களுக்கு எல்ல அது எப்பொவுமே இல்ல அட மெய்யாலுமே நாங்க எல்லாம் நல்ல புள்ள
ஆண்: ஹே எங்க மனம் வெள்ள நான் வேறென்னத்த சொல்ல போட்டி இங்க எங்களுக்கு யாரும் இல்ல
ஆண்: ஹே உண்டு நாம் இருப்போம் ஊரோட கொஞ்சம் வேண்டுன்னா அறுப்போம் வேரோட அட நட்புன்னா இருப்போம் அன்போட
குழு: நீ மொரச்சா வெறிச்சா சொரிச்சா அடிய கொடுத்து ரகளை கெளப்புவோம்
ஆண்: ஏளற நான் தான்
பெண்: வாடா வாடா வாடா வாடா வாடா வாடா வாடா டேய் ஏளற நீங்க தான் ஊருக்குள்ள நீங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல
குழு: ஹோய் ஹோய் கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல
ஆண்: வரிஞ்சி கட்டுங்கடா ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா இந்த உலகமே வணங்கணும் மயங்கணும்
ஆண்: ஹே பொறி தெறிக்கணும் டா ஊரில் நம்ம கோடி பறக்கணும்டா நம்மள வெறுத்தவன் அரளனும் மெறளனும்
குழு: ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல
குழு: கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல
ஆண்: அப்டி போட்றா...

Male: Varinji kattungada Aattam veluthu kattungada Indha ulagamae Mayanganum vananganum
Male: Hey veluthu kattungada Kilichi keppaiya nattungada Inga evanumae Athiranum setharanum
Male: Pori therikkanumda Ooril namma kodi parakanumda Nammala edhuthavan Aralanum meralanum
Chorus: Yeldra naangathaan Oorukkulla Naanga seiyyum settaikku Alavae illaa Kelvi kettaakka odaipom palla Enga thimirukku munnaala evanum illa
Male: Vetti kadhai pesi Ooru vambu senji Gethu konjam kuraiyaama Valam varuvom
Male: Kanni ponna kandaa..
Female: Hei
Kannadichi naanga...
Female: Adi
Geli kindal panniyumdhaan
Jollu uduvom
Female: Venaam
Male: Engalukku ella Adhu eppovumae illaa Ada meiyaalumae naanga ellaam Nalla pullaa
Male: Hey enga manam vella Naan verennatha solla Potti inga engallukku Yaarum illaa.
Male: Hey undu naam Iruppom ooroda Konjam vendunna Aruppom veroda Ada natpunna iruppom anboda
Chorus: Nee moracha vericha soricha Adiya koduthu ragalai kelappuvom
Male: Eldra naana thaan
Female: Vaada vaada vaada vaada
Vaada vaada vaada dei
Yeldra neengathaan oorukkulla
Neenga seiyum settaikku alavae illaa
Chorus: Hoi hoi Kelvi kettakka odaippom palla Enga thimirukku munnaala Evanum illaa
Male: Varinji kattungadaa Aattam veluthu kattungadaa Indha ulagamae Vananganum mayanganum
Male: Hey pori therikkanumda Ooril namma kodi parakkanumda Nammala veruththavan Aralanum meralanum
Chorus: Yeldra naangathaan Oorukkulla Naanga seiyyum settaikku Alavae illaa
Chorus: Kelvi kettakka Odaipom palla Enga thimirukku munnaala Evanum illaa
Male: Apdi podraaa..
lyrics download tamil
lyrics of new songs tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
rummy koodamela koodavechi lyrics
sarpatta parambarai lyrics tamil
en iniya pon nilave lyrics
karaoke tamil songs with english lyrics
ilayaraja song lyrics
friendship song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
kadhal mattum purivathillai song lyrics
nenjodu kalanthidu song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
google google song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
old tamil karaoke songs with lyrics free download
sarpatta parambarai songs lyrics
isaivarigal movie download
lyrics video in tamil