Kuru Kuru Kannal Song Lyrics

Ulkuthu cover
Movie: Ulkuthu (2017)
Music: Justin Prabhakaran
Lyricists: Kattalai Jaya
Singers: Justin Prabhakaran and Latha Krishna

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்

பெண்: குறு குறு கண்ணால் என்ன கொன்ன திருடா நீ யாரு

ஆண்: துரு துரு பொண்ணா முன்ன நின்னா சருகானேன் பாரு

ஆண்: சேலை கட்டும் தேவதை நீதானே உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்

பெண்: பார்வையால பூக்க வச்சு போகாதே அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே

பெண்: ஆ ஆ ஆ ஆ

பெண்: உன் அலையில நான் கரையிறேன் உறையுதே மனசு
ஆண்: என் அலையுல நீ நெறையுற கொறையுதே என் வயசு

பெண்: இதயம் சேரும் ஆசையில எதை எதையோ நினைக்கிறதே ஓ ஓ ஓ
ஆண்: இதமா பதமா பேசய்யல

ஆண் &
பெண்: கெஞ்சமா மிஞ்சாம கொஞ்சாம போவோமா

ஆண்: குறு குறு கண்ணால் என்ன கொன்ன அரும்பே நீ யாரு

பெண்: துரு துரு பொண்ணா முன்ன நின்னேன் திரும்பாம பாரு

ஆண்: சேலை கட்டும் தேவதை நீதானே உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன்

பெண்: ஆ ஆ பார்வையால பூக்க வச்சு போகாதே அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே

Female: Kuru kuru kannal Enna konna thiruda Nee. yaaru..

Male: Thuru thuru ponna Munna ninna Sarugaanen paaru

Male: Sela kattum Devatha neethaanae Unna maala kattum Velaiyila paarthen

Female: Paarvaiyala Pookka vachu pogadhae Ada ullukula ellam Un vaasamae

Female: Aa.aaaa.aaaaa.

Female: Un alaiyila naan karaiyiren Uraiyuthae manasu
Male: En alaiyila nee neraiyura Koraiyuthae en vayasu

Female: Idhayam serum aasaiyila Yethai ethaiyo ninaikirathae Oh oh oh
Male: Idhama padhama pesaiyala

Male &
Female: Kenjama minjama Konjama povomaa

Male: Kuru kuru kannaal Enna konna arumbae Nee yaaru
Female: Thuru thuru ponna Munna ninnen Thirumbaama paaru

Male: Sela kattum Devatha neethaanae Unna maala kattum Velaiyila paarthen

Female: Aaaa.aaa.. Paarvaiyala Pookka vachu pogadhae Ada ullukula ellam Un vaasamae

Other Songs From Ulkuthu (2017)

Most Searched Keywords
  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • enjoy enjoy song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • uyirae uyirae song lyrics

  • tamil song lyrics in english free download

  • maate vinadhuga lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kathai poma song lyrics

  • kannamma song lyrics in tamil

  • karnan lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • siragugal lyrics

  • happy birthday lyrics in tamil

  • tamil song search by lyrics

  • oru manam whatsapp status download

  • aagasam soorarai pottru lyrics

  • lyrics download tamil

  • thangachi song lyrics