Added Date: Feb 11, 2022
பெண்: பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான்
பெண்: துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான்
பெண்: ஜாடை காட்டி என்ன கேட்குறான் கூட கூட்டிப்போக பாக்குறான்
பெண்: உயிர் கூட்டுக்கு ஒரு காட்டு தீ வச்சான்

பெண்: ஆச ஆச ஆச அவன் மீசை மேல ஆச குத்தாம கோடா புடிக்கும்
பெண்: மீசை பட்டு கூச அவன் வீசும் முத்த ஓசை நிக்காம மழை அடிக்கும்
பெண்: என் குளத்தில் வானவில் கரைச்சான் என் கரையில் அலை அடிச்சான்
பெண்: வாட்டுது யோசனைதான் என் மூச்சே ராச்சசன் வாசனைதான்

விஷ்லிங்: .........
பெண்: ஜோடி போட்டு போனா ஒரு கோடி கண்ணு மேயும் அந்நாளை நினைக்க வச்சான்
பெண்: தினமும் உருவம் பாக்க அவன் நெனப்பு நிழலா கொக்க கண்ணாடி புடிக்க வச்சான்
பெண்: தாலாட்டி தூக்கத்தை கெடுத்தான் சீராக்கி செதறடிச்சான்
பெண்: வாட்டுது யோசனைதான் என் மூச்சே ம்ம்ம் ம்ம்ம்
பெண்: .......

Female: Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan
Female: Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan
Female: Jaada kaatti Enna ketkuraan Kooda koottipoga Paakkuraan
Female: Uyir koottukku Oru kaattu thee vachchaan
Female: Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan
Female: Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan
Female: Aasa aasa aasa Avan meesa mela aasa Kuththaama koda pudikkum
Female: Meesa pattu koosa Avan veesum muththa osa Nikkaama mazhai adikkum
Female: En kulathil Vaanavil karaichaan En karaiyil Alai adichaan
Female: Vaattudhu yosanathaan En moochae raachasan vaasanathaan
Female: Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan..mm.mm
Female: Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan
Whistling: .........
Female: Jodi pottu pona Oru kodi kannu meiyum Annaala nenaikka Vachchaan.aaaann.
Female: Dhinamum uruvam paakka Avan nenappu nizhalaa kokka Kannadi pudikka Vachchaan.aaannn.
Female: Thaalaatti Thookkatha keduthaan Seeraakki Sedharadichaan
Female: Vaattudhu yosanathaan En moochae...mmm.mmm..
Female: Nanana na na. Nanana ..na na. Nanana na na.mmm.. Nanana na na..
chellamma chellamma movie
google google panni parthen song lyrics in tamil
veeram song lyrics
old tamil songs lyrics
master songs tamil lyrics
yaanji song lyrics
whatsapp status tamil lyrics
maruvarthai pesathe song lyrics
alagiya sirukki tamil full movie
new tamil songs lyrics
pagal iravai karaoke
tamil movie karaoke songs with lyrics
master movie lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
yesu tamil
romantic love songs tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
oru manam song karaoke
pularaadha
soorarai pottru songs singers