Cho Larey Song Lyrics

Ullaasam cover
Movie: Ullaasam (1997)
Music: Karthik Raja
Lyricists: Pazhani Bharathi
Singers: Harini, S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ................

ஆண்: சோழாரே சோ சோ ழாரே காதல் செய்தால் மோட்சம் ழாரே பூக்கள் போடும் கோஷம் ழாரே சோ சோ ழாரே சோ சோ

ஆண்: சோழாரே சோ சோ ழாரே காதல் வம்சம் நாங்கள் ழாரே காற்றின் வர்ண ஜாலம் ழாரே சோ சோ ழாரே சோ சோ

ஆண்: நாங்கள் காதல் தூதர்கள் எங்கும் எங்கள் கிளைகள் நாங்கள் காதல் வேர்கள் எங்கும் எங்கள் பூக்கள்

பெண்: சோழாரே சோ சோ ழாரே காதல் செய்தால் மோட்சம் ழாரே பூக்கள் போடும் கோஷம் ழாரே சோ சோ ழாரே சோ சோ

பெண்: சோழாரே சோ சோ ழாரே காதல் வம்சம் நாங்கள் ழாரே காற்றின் வர்ண ஜாலம் ழாரே சோ சோ ழாரே சோ சோ

ஆண்: {மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா} (2)

ஆண்: {அழகே நாம் அன்பின் விதைகளை உலகெங்கும் விதைத்து பார்ப்போமா உனை போலே பூக்கும் மலர்களை பரிசாக நிலவில் சேர்ப்போமா} (2)

பெண்: இதை போல பேசும் கள்வனை இது என்ன காதல் சிந்தனை இதயங்கள் திருடும் ஜித்தனை நிலம் ஒன்றே போதும் பித்தனே..ஏ.. ஹோய்

குழு: ...................

ஆண்: திசை எங்கும் உந்தன் வாசனை திசை மாறும் காற்றின் யோசனை பருவங்கள் செய்யும் சாதனை பசி தாகம் இல்லா வேதனை

பெண்: பகலில்லை இரவும் இல்லையே பனி காற்றில் குளிருமில்லையே பகலில்லை இரவும் இல்லையே இது தானோ காதல் தொல்லையே. ஹோய்..

ஆண்: நாங்கள் காதல் தூதர்கள் எங்கும் எங்கள் கிளைகள்
பெண்: நாங்கள் காதல் வேர்கள் எங்கும் எங்கள் பூக்கள்

ஆண்: {மெகா மெகா இந்த பூமி மட்டும் மெகா மெகா மெகா என் கண்கள் தேடும் மெகா} (2) ..................

Music by: Karthik Raja

Chorus: ..............

Male: Cholare cho cho lare Kaadhal seidhaal motcham lare Pookal podum gosham lare Cho cho lare cho cho

Male: Cholare cho cho lare Kaadhal vamsam nangal lare Kaatrin varna jaalam lare Cho cho lare cho cho

Male: Naangal kaadhal thoodhargal Engum engal kilaigal Naangal kaadhal vergal Engum engal pookal

Female: Cholare cho cho lare Kaadhal seidhaal motcham lare Pookal podum gosham lare Cho cho lare cho cho

Female: Cholare cho cho lare Kaadhal vamsam nangal lare Kaatrin varna jaalam lare Cho cho lare cho cho

Male: {Mega mega Indha bhoomi pandhu mega Mega mega En kangal thedum mega} (2)

Male: {Azagae naam anbin vidhagalai Ulagengum vidhaithu paarpoma Unai polae pookum malargalai Parisaaga nilavil serpoma} (2)

Female: Ithai polae pesum kalvanae Ithu enna kaadhal sindhanai Idhayangal thirudum jithanae Nilamondrae pothum pithanaeee hoi

Female: Cholare cho cho lare Kaadhal seidhaal motcham lare Pookal podum gosham lare Cho cho lare cho cho

Male: {Mega mega Indha bhoomi pandhu mega Mega mega En kangal thedum mega} (2)

Chorus: ...............

Male: Dhisai engum undhan vaasanai Dhisai maarum kaatrin yosanai Paruvangal seiyum saadhanai Pasi dhagam illaa vedhanai

Female: Pagalillai iravum illayae Pani kaatril kulirumillayae Pagalillai iravum illaye Idhu thaano kaadhal thollaiyae. hoi

Male: Cholare cho cho lare Kaadhal seidhaal motcham lare Pookal podum gosham lare Cho cho lare cho cho

Female: Cholare cho cho lare Kaadhal vamsam nangal lare Kaatrin varna jaalam lare Cho cho lare cho cho

Male: Naangal kaadhal thoodhargal Engum engal kilaigal
Female: Naangal kaadhal vergal Engum engal pookal

Female: Cholare cho cho lare Kaadhal seidhaal motcham lare Pookal podum gosham lare Cho cho lare cho cho

Male: {Mega mega Indha bhoomi pandhu mega Mega mega En kangal thedum mega} (2) Ohooo.ooo.ehhhhh

Other Songs From Ullaasam (1997)

Similiar Songs

Chellame Chellam Song Lyrics
Movie: Album
Lyricist: Vaali
Music Director: Karthik Raja
Kadhal Vanoli Song Lyrics
Movie: Album
Lyricist: Kabilan
Music Director: Karthik Raja
Pillai Thamarai Song Lyrics
Movie: Album
Lyricist: Thamarai
Music Director: Karthik Raja
Thathalikuthe Song Lyrics
Movie: Album
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Karthik Raja
Most Searched Keywords
  • mgr karaoke songs with lyrics

  • amarkalam padal

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil lyrics video download

  • kai veesum kaatrai karaoke download

  • master vaathi raid

  • chellamma song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil songs to english translation

  • alagiya sirukki full movie

  • thullatha manamum thullum vijay padal

  • tamil duet karaoke songs with lyrics

  • jimikki kammal lyrics tamil

  • tamilpaa master

  • kadhal psycho karaoke download

  • chellamma chellamma movie

  • soorarai pottru song tamil lyrics

  • lyrics video tamil

  • kichili samba song lyrics