Added Date: Feb 11, 2022
ஆண்: எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன் எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன் கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
ஆண்: எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன் எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன் கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே எம் மனச பறி கொடுத்து
ஆண்: சின்னச் சின்னக் கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட சின்னச் சின்னக் கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட
ஆண்: ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே. ஆ....ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே ஒரு கோடி இன்பம் வைத்தான் அழகே அருகே வரலாமா அட வந்தால் என்ன பக்கம் இனி மேலும் என்ன வெட்கம் உன் கூந்தல் தன்னில் ஊஞ்சல் கட்டி சாய்ந்தாடவா ஹுகும் ஹும் ஹும் ஹும்
ஆண்: எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன் எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன் கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே எம் மனச பறி கொடுத்து.
ஆண்: பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ
ஆண்: மலரோடு தென்றல் வந்து விளையாடிச் செல்லும் போது மனதோடு ஆசை வந்து உறவாட வந்தேனம்மா இளமை இனிமை சுவைத் தேனே இனி மேல் தினமும் சுகம் தானே கதை சொல்வேனடி மானே உனைக் கொண்டாடுவேன் நானே நீ சொல்லித் தந்த பாடம் எல்லாம் நான் பாடவா ஹுகும் ஹும் ஹும் ஹும்

Male: Em manasa pari koduthu Um manasil edam pidichen Em manasa pari koduthu Um manasil edam pidichen Kathu thandha vithai ellaam Kaattattumaa kannae kannae
Male: Em manasa pari koduthu Um manasil edam pidichen Em manasa pari koduthu Um manasil edam pidichen Kathu thandha vithai ellaam Kaattattumaa kannae kannae Kathu thandha vithai ellaam Kaattattumaa kannae kannae Em manasa pari koduthu.
Male: Chinna chinna kannu rendum Ennai pandhaada Vanna vanna kannangalil kaadhal muthaada Chinna chinna kannu rendum ennai pandhaada Vanna vanna kannangalil kaadhal muthaada
Male: Oru jodi nenjukkullae. Aa. aa. Aa. aa. aa. aa. Oru jodi nenjukkullae Oru kodi inbam vaithaan Azhagae arugae varalaamaa Ada vandhaal enna pakkam Ini maelum enna vetkam Un koondhal thanil oonjal katti Saaindhaadavaa uhum hum hum hum
Male: Em manasa pari koduthu Um manasil edam pidichen Em manasa pari koduthu Um manasil edam pidichen Kathu thandha vithai ellaam Kaattattumaa kannae kannae Kathu thandha vithai ellaam Kaattattumaa kannae kannae Em manasa pari koduthu.
Male: Pacharisi punnagaiyil Muthu sindhaadho Pakkam vandhu thotta udan Minnal minnaadho Pacharisi punnagaiyil Muthu sindhaadho Pakkam vandhu thotta udan Minnal minnaadho
Male: Malarodu thendral vandhu Vilaiyaadi sellum podhu Manadhodu aasai vandhu Uravaada vandhenammaa Ilamai inimai suvai thaenae Ini mael dhinamum sugam thaanae Kadhai solvenadi maanae Unai kondaaduven naanae Nee solli thandha paadam ellaam Naan paadavaa uhum hum hum hum
Male: Em manasa pari koduthu Um manasil edam pidichen Em manasa pari koduthu Um manasil edam pidichen Kathu thandha vithai ellaam Kaattattumaa kannae kannae Kathu thandha vithai ellaam Kaattattumaa kannae kannae Em manasa pari koduthu.
karnan lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
i songs lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
kannamma song lyrics in tamil
morattu single song lyrics
thullatha manamum thullum vijay padal
oke oka lokam nuvve song meaning in tamil
master song lyrics in tamil
tamil to english song translation
asuran song lyrics download
only tamil music no lyrics
cuckoo cuckoo tamil lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female
verithanam song lyrics
soorarai pottru tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
maara movie song lyrics in tamil