Mazhai Mazhai Song Lyrics

Ullam Ketkumae cover
Movie: Ullam Ketkumae (2005)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Unnikrishnan and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம் பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்

ஆண்: மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை என்ன திண்மை ம்ம் ஹ்ம்ம் என்ன வன்மை ம்ம் ஹ்ம்ம் எந்த பெண்ணும் அதிசய விண்கலம் போக போக புரிகின்ற போர்களம் ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

ஆண்: நீ மட்டும் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே

பெண்: நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே

ஆண்: அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே

பெண்: பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா

ஆண்: மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை

பெண்: தீண்டாமல் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்

ஆண்: ஐயோ டி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்

பெண்: ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு

ஆண்: ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன்

பெண்: மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை

ஆண்: எந்த பெண்ணும் அதிசய விண்கலம் போக போக புரிகின்ற போர்களம்

ஆண் &
பெண்: ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

Male: Yaar vandhadhu yaar vandhadhu Un nenjilae yaar vandhadhu Por vandhadhu por vandhadhu Ul nenjilae por vandhadhu Poo vandhadhu poo vandhadhu Kai veesidum poo vandhadhu Thee vandhadhu thee vandhadhu Poo kangalil thee vandhadhu Yen vandhadhu yen vandhadhu Kannoaramaai veppam veppam Pen vandhadhum pen vandhadhum Un soozhalil satham satham

Male: Mazhai mazhai en ulagathil varugindra Mudhal mazhai nee mudhal mazhai Alai alai en idhayathil adikkindra Mudhal alai nee mudhal alai Enna thinmai mm.hmm Enna Vanmai mm.hmm Endha pennum athisaya vinkalam Poga poga purigindra porkalam Ondru sei ippodhae ul nenjai udaiya sei

Male: Yaar vandhadhu yaar vandhadhu Un nenjilae yaar vandhadhu Por vandhadhu por vandhadhu Ul nenjilae por vandhadhu Poo vandhadhu poo vandhadhu Kai veesidum poo vandhadhu Thee vandhadhu thee vandhadhu Poo kangalil thee vandhadhu Yen vandhadhu yen vandhadhu Kannoaramaai veppam veppam Pen vandhadhum pen vandhadhum Un soozhalil satham satham

Male: Nee mattum mm endraal udaloodu udal maatram seivenae

Female: Nee mattum po endraal appodhae uyir vittu selvenae

Male: Adi paruva pennae neeyum oru pangu sandhai polae Sila yetra irakkangal ada undhan meni melae

Female: Poovin ullae oru thaagam un udhadugal thaa

Male: Mazhai mazhai En ulagathil varugindra Mudhal mazhai nee mudhal mazhai Alai alai en idhayathil adikkindra Mudhal alai en mudhal alai

Female: Theendaamal sarugaaven nee vandhu thottaal naan siragaaven

Male: Aiyo dee naan kallaaven uliyaaga nee vandhaal kalaiyaaven

Female: Hey neeyum odi vandhu ennai theenda theenda paaru Oru paadharasam pola naan nazhuvi selven thedu

Male: Yedho yedho vali endhan aimpulangalil yenn.

Female: Mazhai Mazhai

En ulagathil varugindra Mudhal mazhai nee mudhal mazhai Alai alai en idhayathil adikkindra Mudhal alai nee mudhal alai

Male: Endha pennum athisaya vinkalam Poga poga purigindra porkalam

Male &
Female: Ondru sei ippodhae ul nenjai udaiya sei

Other Songs From Ullam Ketkumae (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • maara movie lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • maara tamil lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • thoorigai song lyrics

  • kadhali song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • medley song lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • tamil karaoke with lyrics

  • kadhal psycho karaoke download

  • yaar alaipathu lyrics

  • tamil songs lyrics download free

  • kattu payale full movie

  • poove sempoove karaoke

  • alaipayuthey karaoke with lyrics

  • unna nenachu song lyrics

  • enjoy enjami song lyrics

  • lyrics of new songs tamil

  • kannana kanne malayalam