Added Date: Feb 11, 2022
பெண்: அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே
பெண்: ஊர்....தூங்கும் நேரம்தான் ஆஹான் நான்...ஏங்கும் வேளைதான்..
பெண்: அத்தை மகன் வந்தானே அத்தனையும் தந்தானே
பெண்: பருவம் வந்தாலேதான் மாமா பாட்டு கச்சேரிதான் தாளம் தப்பாமதான் பாடு தெனமும் என்னோடதான்
பெண்: ஸ்ருதிய சேத்துக்கய்யா சுகத்த பாத்துக்கய்யா ஆஹா ஹான் ஸ்ருதிய சேத்துக்கய்யா சுகத்த பாத்துக்கய்யா
பெண்: சங்கீத சங்கதியும் சந்தோஷ நிம்மதியும் உண்டாக கூட வந்து கேட்டுக்கய்யா பொதுவா இனிக்கும் மெதுவா மயக்கும் மயக்கும்ம்ம்ம்ம்

பெண்: வெளக்கு வச்சாலேதான் மாமா வேகம் உண்டாகுது பாயப் போட்டாலேதான் தேகம் படுக்க மாட்டேங்குது
பெண்: தனிச்சு இருக்கணுமா பசிச்சு கிடக்கணுமா ஆஹான் தனிச்சு இருக்கணுமா பசிச்சு கிடக்கணுமா
பெண்: மச்சானும் கிட்ட வர மல்லிகையும் மொட்டு விட சிந்தாத தேனை எல்லாம் சிந்தட்டுமா கொடுத்தா எடுப்பேன் எடுத்தா கொடுப்பேன்... கொடுப்பேன்ன்ன்ன்...

பெண்: ..........

Female: Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae
Female: Oor...thoongum naeramthaam aahaan Naan...yaengum vaelaithaan
Female: Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae
Female: Paruvam vanthaalaethaan mama Paattu katchcherithaan Thaalam thappaamaththaan paadu Dhenamum ennodaththaan
Female: Shuruthiya saeththukkaiyya Sugaththa paaththukkaiyaa aahaa haan Shuruthiya saeththukkaiyya Sugaththa paaththukkaiyaa
Female: Sangeetha sangathiyum santhosa nimmathiyum Undaaga kooda vanthu kettukkaiyyaa Podhuvaa inikkum medhuvaa mayakkum Mayakummmm
Female: Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae
Female: Oor...thoongum naeramthaam aahaan Naan...yaengum vaelaithaan
Female: Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae
Female: Velakku vachchaalaethaan mama Vegam undaaguthu Paaya pottaalaethaan dhegam Padukka maattenguthu
Female: Thanichchu irukkanumaa Pasichchu kidakkanumaa aahaan Thanichchu irukkanumaa Pasichchu kidakkanumaa
Female: Machchanum kitta vara malligaiyum mottu vida Sinthaatha thaenai ellam sinthattumaa Koduththaa eduppaen eduththaa koduppaen Koduppaennn
Female: Aththai magan vanthaanae Aththanaiyum thanthaanae
Female: Oor...thoongum naeramthaam aahaan Naan...yaengum vaelaithaan
Female: .........
romantic songs lyrics in tamil
comali song lyrics in tamil
bigil song lyrics
tamil songs lyrics images in tamil
cuckoo cuckoo lyrics dhee
devathayai kanden song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
cuckoo cuckoo song lyrics in tamil
karnan movie lyrics
tamil songs lyrics download for mobile
old tamil christian songs lyrics
kaatrin mozhi song lyrics
tamil songs without lyrics
lyrics with song in tamil
tamil love song lyrics in english
tamil movie songs lyrics
thamizha thamizha song lyrics
karaoke lyrics tamil songs
chinna chinna aasai karaoke download masstamilan
cuckoo cuckoo lyrics in tamil