Azhagu Aayiram Song Lyrics

Ullasa Paravaigal cover
Movie: Ullasa Paravaigal (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: அழகு ஆயிரம் உலகம் முழுவதும் அழகு ஆயிரம் உலகம் முழுவதும் ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம் மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

பெண்: ..................

பெண்: ஏ.மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும் ஒன்றாக நானும் நீயும் ஏ.மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும் ஒன்றாக நானும் நீயும்

பெண்: சோலை எங்கும் காற்று காற்றில் எங்கும் வாசம் இளமையின் சிலிர்ப்புகள் புதுமையின் அழைப்புகள் எங்கும் மாமாமிய்யா மாமாமிய்யா

பெண்: அழகு ஆயிரம் உலகம் முழுவதும் அழகு ஆயிரம் உலகம் முழுவதும் ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம் மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா

பெண்: ஓஹ..மழைக்காலம் மாறும் வசந்தங்கள் தோன்றும் உல்லாசம் வாழ்வில் சேரும் எஹ் மழைக்காலம் மாறும் வசந்தங்கள் தோன்றும் உல்லாசம் வாழ்வில் சேரும்

பெண்: மாலை இன்ப மாலை வேளை நல்ல வேளை இனியது கனவுகள் மயங்கிய நினைவுகள் எங்கும் மாமாமிய்யா மாமாமிய்யா

பெண்: அழகு ஆயிரம் உலகம் முழுவதும் அழகு ஆயிரம் உலகம் முழுவதும் ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம் மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா லா ல லா லா லா ல லா லா

Female: Azhagu aayiram Ulagam muzhuvadhum Azhagu aayiram Ulagam muzhuvadhum Oh maamaa miya maamaa miya Iraivanin thirukkaram Ezhudhiya oviyam Maamaa miya maamaa miya Maamaa miya maa Azhagu aayiram ulagam muzhuvadhum

Female: Paaa.aa pababa pap paa Pababa pap paa Pababappaaa..pabapappaa.

Female: Eh.. manam pola naalum Mahizhnthaada vendum Ondraaga naanum neeyum Eh.. manam pola naalum Mahizhnthaada vendum Ondraaga naanum neeyum

Female: Solai engum kaatru Kaatril engum vaasam Ilamaiyin silirppugal Pudhumaiyin azhaippugal engum Maamaa miya maamaa miya

Female: Azhagu aayiram Ulagam muzhuvadhum Azhagu aayiram Ulagam muzhuvadhum Oh maamaa miya maamaa miya Iraivanin thirukkaram Ezhudhiya oviyam Maamaa miya maamaa miya Maamaa miya maa

Female: Oh.. mazhai kaalam maarum Vasandhangal thondrum Ullaasam vaazhvil serum Eh.. mazhai kaalam maarum Vasandhangal thondrum Ullaasam vaazhvil serum

Female: Maalai inba maalai Velai nalla velai Iniyadhu kanavugal Mayangiya ninavugal engum Maamaa miya maamaa miya

Female: Azhagu aayiram Ulagam muzhuvadhum Azhagu aayiram Ulagam muzhuvadhum Oh maamaa miya maamaa miya Iraivanin thirukkaram Ezhudhiya oviyam Maamaa miya maamaa miya Maamaa miya maa La la la laala laa .la la la laala laa.

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song search by lyrics

  • master song lyrics in tamil free download

  • tamil love feeling songs lyrics for him

  • kanne kalaimane song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • vaathi raid lyrics

  • ennai kollathey tamil lyrics

  • vaalibangal odum whatsapp status

  • master vaathi coming lyrics

  • christian padal padal

  • kathai poma song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • nadu kaatil thanimai song lyrics download

  • mailaanji song lyrics

  • tamil film song lyrics

  • gal karke full movie in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • murugan songs lyrics

  • soorarai pottru song tamil lyrics