Deiveega Raagam Song Lyrics

Ullasa Paravaigal cover
Movie: Ullasa Paravaigal (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Jency and Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ஓ..ஓ..

பெண்: ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ஓ..ஓ... தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

பெண்: ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்...ஓ.ஓ... தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்..

பெண்: செந்தாழம் பூவை கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு செந்தூர பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன் பாராட்ட வா. சீராட்ட வா நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமோ..

பெண்: ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ஓ..ஓ... தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்..

குழு: தந்தனன..தந்தனன... தந்தனன...னா.. தனதந்தானானா தந்தானானா தந்தனன...தந்தனன...தந்தனன...னா.. தந்தனன...தந்தனன...தந்தனன...னா..

பெண்: தழுவாத தேகம் ஒன்று தனியாத மோகம் கொண்டு, தாலாட்ட தென்றல் உண்டு தாளாத ஆசை உண்டு பூமஞ்சமும் ..தேன்கின்னமும் நீ தேடி வா ஒரே ராகம் பாடி ஆடுவோம் வா...

பெண்: ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ஓ..ஓ... தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்.. ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம்..ஓ.ஓ... ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம்..ஓ..ஓ...

Female: Mmm hhhmmm..oho..

Female: Mmm hhhmmm..oho.. Deiveega raagam Thevittaatha paadal kettaalum podhum Ila nenjangal vaadum

Female: Mmm hhhmmm..oho.. Deiveega raagam Thevittaatha paadal

Female: Senthaazham poovai kondu Singaaram pannikkondu Senthoora pottum vaithu Selaadum karaiyil nindren Paaraatta vaa seeraatta vaa Nee neentha vaa ennodu Mogam theerumo

Female: Mmm hhhmmm..oho.. Deiveega raagam Thevittaatha paadal kettaalum podhum Ila nenjangal vaadum

Chorus: Thandha nana thandha nana.. Thandha nana Thaana thandha naanaa thandha naanaa Thandha nana thandha nana.. Thandha nana Thandha nana thandha nana.. Thandha nana

Female: Thazhuvaatha dhegam ondru Thaniyaatha mogam kondu Thaalaatta thendral undu Thaalaatha aasai undu Poomanjamum thenkinnamum Nee thedivaa orae raagam Paadi aaduvom vaa

Female: Mmm hhhmmm..oho.. Deiveega raagam Thevittaatha paadal kettaalum podhum Ila nenjangal vaadum Mmm..mmm..mmm..ohh..ohh.. Mmm..mmm..mmm..ohh..ohh..

Similiar Songs

Most Searched Keywords
  • yaar alaipathu song lyrics

  • whatsapp status tamil lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • aagasatha

  • unnodu valum nodiyil ringtone download

  • oh azhage maara song lyrics

  • chammak challo meaning in tamil

  • jesus song tamil lyrics

  • unsure soorarai pottru lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • i songs lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • tamil2lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • en iniya pon nilave lyrics