Naan Undan Thaayaaga Song Lyrics

Ullasa Paravaigal cover
Movie: Ullasa Paravaigal (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும் ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே சேரட்டுமே ஆனந்தமே வா

பெண்: நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும்...

பெண்: ஆ...போன காலம் போன பின்னே மாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே வானம் யாவும் மேகம் வந்து தேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே

பெண்: நீயும் இங்கே நானும் அங்கே தீபம் எங்கே கோவில் இங்கே ஏக்கமா இன்னுமா தேவையா...

பெண்: நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேய் ஆக வேண்டும்...

பெண்: ஆ...சோகம் கொண்டு சோர்ந்து நின்றால் ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே வாழ்க என்று ஆசை கொண்டால் காவிய இன்பங்கள் என்றும் கோடியே

பெண்: காதல் உள்ளம் கண்ணில் நிற்கும் காதல் கொள்ளும் பாசம் சொல்லும் நேசமே தாய்மையின் கீதமே...

பெண்: நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேய் ஆக வேண்டும் ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே சேரட்டுமே ஆனந்தமே வா.

பெண்: லால லாலலா லால லாலலா..

Female: Naan unthan thaayaga vendum Nee enthan sei aaga vendum Aanathelaam aagatumae aaruthalae Serattumae aananthamae vaa

Female: Naan unthan thaayaga vendum Nee enthan sei aaga vendum.

Female: Aah.. pona kaalam pona pinnae Maaridum kaalangal unthan vaazhvilae Vaanam yaavum megam vanthu Thaenmazhai aaraga pongum vasanthamae

Female: Neeyum ingae. naanum angae Deepam engae.. kovil ingae Yekkama innuma thevaiyaa.

Female: Naan unthan thaayaga vendum Nee enthan sei aaga vendum.

Female: Aaah..sogam kondu sornthu nindraal Aayiram thunbangal unnai serumae Vaazhga endru aasai kondaal Kaaviya inbangal endrum kodiyae

Female: Kaathal ullam. kannil nirkum Kaathal kollum paasam sollum Nesamae thaaimayin geethamae.

Female: Naan unthan thaayaga vendum Nee enthan sei aaga vendum Aanathelaam aagatumae aaruthalae Serattumae aananthamae vaa

Female: Lalaala laalaala laalaa.laa

Similiar Songs

Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • paatu paadava karaoke

  • chinna sirusunga manasukkul song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • master lyrics tamil

  • raja raja cholan lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • karaoke lyrics tamil songs

  • vathikuchi pathikadhuda

  • teddy en iniya thanimaye

  • rummy song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • karnan lyrics

  • mappillai songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • master the blaster lyrics in tamil

  • bigil song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics