Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே வா
குழு: கும்பரே கும்பரே வா

ஆண்: அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே
ஆண்: அடி முன்ஜென்மம் நினைவில்லையா உன் நெஞ்சுக்குள் இடமில்லையா அடி பெண்னே நான் அழகில்லையா உன் கனவுக்குள் வரவில்லையா அடி அனார்களி..

ஆண்: கும்பர...ஹே ஹே ஹே யே கும்பர..ஹே ஹே ஹே யே
குழு: {கும்பர..ஹே ஹே ஹே யே} (2)
ஆண்: பஞ்சு மிட்டாய போல இருக்குறியே கைபட்டாலே வெடியா வெடிக்குறியே
குழு: லவ் இல்லாமல் உலகேதடி கிஸ் பண்ணாமல் லைப் வீணடி
ஆண்: அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன
குழு: {கும்பர..ஹே ஹே ஹே யே} (4)
ஆண்: அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே. அடி அனார்களி .ஹோய் ..
ஆண்: மழை இல்லாத ஊரில் குடை எதுக்கு பெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு

ஆண்: என் பொன்னான மனச புரிஞ்சிக்கடி.. அதில் கண்ணாடி பார்க்க தெரிஞ்சிக்கடி.. கை சிக்காமலே கிளி போகாதடி நான் வச்ச குறி எப்பொழுதும் தப்பாதடி..
குழு: {கும்பர..ஹே ஹே ஹே யே} (4)
ஆண்: அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே.
ஆண்: அடி முன்ஜென்மம் நினைவில்லையா உன் நெஞ்சுக்குள் இடமில்லையா அடி பெண்னே நான் அழகில்லையா உன் கனவுக்குள் வரவில்லையா அடி அனார்களி.. ஹேய் ஹேய்
குழு: {கும்பர..ஹே ஹே ஹே யே} (8)

Male: Hey kumbare kumbare
Kumbare kumbare
Kumbare kumbare vaa
Chorus: Kumbare kumbare vaa
Male: Hey kumbare kumbare
Kumbare kumbare
Kumbare kumbare vaa
Chorus: Kumbare kumbare vaa
Male: Adi anaarkali konjam keladi Un salem naan ennai paaradi Manam pandhadikudhae Dhinam kondhalikudhe Nee i love you sollaamal pogadhae.
Male: Adi munjenmam ninaivillaya Un nenjukul idamilaya Adi pennae naan azhagilaya Un kanavukul varavillaya Adi anaarkali..
Male: Adi anaarkali konjam keladi Un salem naan ennai paaradi Manam pandhadikudhae Dhinam kondhalikudhe Nee i love you sollaamal pogadhae.
Male: Kumbara ..hey hey hey yehhh
Kumbara ..hey hey hey yehhh
Chorus: {Kumbara ..
Hey hey hey hey hey yehhh} (2)
Male: Panjumittaya pola irukuriyae
Kaipattalae vediya vedikuriyae
Chorus: Love illaamal ulagethadi
Kiss pannaamal life veenadi
Male: Adi kannukulla paaru nee iruppa En nejukkula irundhu poo paripa Adi vandhaalenna madi thandhaalenna Nam kaadhaluku jai jai sonnaalenna
Chorus: {Kumbara .. Hey hey hey hey hey yehhh} (4)
Male: Adi anaarkali konjam keladi Un salem naan ennai paaradi Manam pandhadikudhae Dhinam kondhalikudhe Nee i love you sollaamal pogadhae. Adi anaarkali....hooi.
Male: Mazhai illadha ooril
Kudai edharkku
Pen illadha ooril vazhvedhukku
Chorus: Love illaamal ulagethadi
Kiss pannaamal life veenadi
Male: En ponnana manasa purinjikadi.. Adhil kannadi paarka therinjikadi.. Kai sikkamale kili pogadhadi naan Vacha kuri eppozhudhum thappadhadi..
Chorus: {Kumbara .. Hey hey hey hey hey yehhh} (4)
Male: Adi anaarkali konjam keladi Un salem naan ennai paaradi Manam pandhadikudhae Dhinam kondhalikudhe Nee i love you sollaamal pogadhae.
Male: Adi munjenmam ninaivillaya Un nenjukkul idamilaya Adi pennae naan azhagilaya Un kanavukul varavillaya Adi anaarkali....hei hei
Chorus: {Kumbara .. Hey hey hey hey hey yehhh} (8)
photo song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
kannalane song lyrics in tamil
maara theme lyrics in tamil
ovvoru pookalume song karaoke
vathi coming song lyrics
uyire song lyrics
thenpandi seemayile karaoke
maara tamil lyrics
enjoy en jaami lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamilpaa master
vaalibangal odum whatsapp status
karnan movie lyrics
morattu single song lyrics
old tamil songs lyrics in english
tamil bhajan songs lyrics pdf
enge enathu kavithai karaoke with lyrics
tamil music without lyrics free download
lyrics of soorarai pottru