Added Date: Feb 11, 2022
ஆண்: { அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
ஆண்: அடடா பூவின் மாநாடா ஓ ஓ ஓ ஓ அழகுக்கு இவள்தான் தாய் நாடா.... } (2)
ஆண்: ..........
ஆண்: ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே சூரிய நிலவாய் ஆனது அங்கே
ஆண்: என் மனம் இன்று போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே
ஆண்: கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும் வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
ஆண்: புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும் பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
ஆண்: காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
ஆண்: பிக்காசோவின் ஓவியம் ஒன்று பீத்தோவனின் சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ
ஆண்: அந்தப்புரத்து மகராணி ஓ ஓ ஓ ஓ அந்தப்புரத்து மகராணி
ஆண்: அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
ஆண்: அடடா பூவின் மாநாடா ஓ ஓ ஓ ஓ அழகுக்கு இவள்தான் தாய் நாடா..
ஆண்: உயிருக்குள் மின்னல்கள் அடித்ததென்ன தாகங்கள் என்னை குடித்ததென்ன அழகில் என்னை வளைத்ததென்ன இதயம் கொள்ளை போனதென்ன
ஆண்: ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன் கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
ஆண்: கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன் தினம் தினம் இவளை யோசித்தேன்
ஆண்: வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது அய்யய்யோ பூக்கள் அவளை பார்த்து பார்த்து ஆட்டோகிராப்பை கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ

Male: { Azhagiya laila Aval ivalathu stylea Santhana veyila Ival manmatha puyala
Male: Adada poovin Maanaada oh oh oh oh Azhaguku ival thaan Thaai naada aa aa .. } (2)
Male: .............
Male: Yae siragena Virithaal koondhalai ingae Sooriya nilavaai aanathu angae
Male: En manam indru Ponathu engae Manmathanae un rathi engae
Male: Kannathai thottaal Santhanam kottum Vetkathai thottaal Kungumam kottum
Male: Punnagai pattaal Malligai mottum Paarthaal paruvam Moochu muttum
Male: Kaaladi osaigal Kambanai kettathu ammamma
Male: Picassovin oviyam ondru Beethovenin symphony ondru Pennaai maariyadho
Male: Andha purathu Maharani oh oh oh oh Andha purathu maharani .
Male: Azhagiya laila Aval ivalathu stylea Santhana veyila Ival manmatha puyala
Male: Adada poovin Maanaada oh oh oh oh Azhaguku ival thaan Thaai naada aa aa .
Male: Uyirukul minnalgal adithathenna Thaagangal ennai kudithathenna Azhagil ennai valaithathenna Idhayam kollai ponathenna
Male: Ragasiyamaai ival Ilamaiyai rasithen Kavidhaigal ezhuthi Manasukul padithen
Male: Kanavugal aduki Kaalaiyil kalaithen Dhinam dhinam Ivalai yosithen
Male: Vaaliba kurumbugal Jaadaigal solluthu ayyayo.. Pookal avalai paarthu paarthu Autographai ketu ketu kaigal neetiyatho
Male: Andha purathu Maharani oh oh oh oh Andha purathu maharani .
Male: Azhagiya laila Aval ivalathu stylea Santhana veyila Ival manmatha puyala
Male: Adada poovin Maanaada oh oh oh oh Azhaguku ival thaan Thaai naada aa aa .
medley song lyrics in tamil
vaathi coming song lyrics
raja raja cholan lyrics in tamil
tamil film song lyrics
mulumathy lyrics
tamil karaoke songs with lyrics
maara song tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
thoorigai song lyrics
dingiri dingale karaoke
tamil love feeling songs lyrics for him
ilayaraja songs karaoke with lyrics
best love song lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil melody songs lyrics
kattu payale full movie
megam karukuthu lyrics
tamil devotional songs lyrics pdf
youtube tamil karaoke songs with lyrics
kutty pattas tamil full movie