Added Date: Feb 11, 2022
ஆண்: நீ எங்கே நீ எங்கே இதயம் நின்று துடிக்கிறதே என் அன்பே என் அன்பே மனசும் சிலுவை சுமக்கிறதே

ஆண்: நெஞ்சோடு நீ வேண்டும் இல்லை என்றால் நீ வேண்டும் நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போகாத நீ
ஆண்: முதல் ஜென்மம் இது என்றால் இது போதும் உன்னை சேர்ந்தால்

ஆண்: வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது
ஆண்: ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது
ஆண்: உன் பெயரை சொல்லாத நேரத்திலே என் நாக்கு எனைத் திட்டும் கோவத்திலே உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தங்காது நகக் கண்கள் அதிலும் அழுதால் அது கூட போதாது
ஆண்: நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகானேன் என் ரத்தத்தின் ஒரு பாதி கண்ணீராய் வெளி ஏறுதே
ஆண்: ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்

ஆண்: மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன் வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
ஆண்: தென்றல் அதைப் போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன் பூமியினைப் போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்.
ஆண்: ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் இது நீயின்றி வாழ்கின்ற நான் தான் அது
ஆண்: உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம் உன் மடியில் உயிர் விட தானே மீண்டும் ஒரு சந்தர்ப்பம்
ஆண்: மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான் அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தான் நிற்குமோ
ஆண்: இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும்.

Male: Nee engae nee engae Idhayam nindru thudikkirathae En anbe en anbe Manasum siluvai sumaikkirathae
Male: Nee engae nee engae Idhayam nindru thudikkirathae En anbe en anbe Manasum siluvai sumakkirathae
Male: Nenjodu nee vendum Illai endraal nee vendum Naan kannaadi sirppamthaan Kal veesi pogaatha nee
Male: Mudhal jenmam idhu endraal Idhu pothum unnai saernthaal
Male: Nee engae nee engae Idhayam nindru thudikkirathae En anbe en anbe Manasum siluvai sumakkirathae
Male: Valathu kannil vanthu un ninaivu Oru mullai vaikkirathu Idathu kannil vanthu un ninaivu Sudum theeyai vaikkirathu
Male: Oru samayam nenjil Un kanavu siru poovai veesiyathu Oru samayam nenjil Un kanavu siru poovai veesiyathu
Male: Un peyarai sollaatha neraththil En naakku enai thittum kovaththilae Unnai ennai azhuthidda Ingae irandu vizhi thaangaathu Naga kangal adhilum Azhuthaal adhu kooda pothaathu
Male: Naan unnaal siragaanaen Nee illai viragaanaen En raththathin oru paadhi Kanneeraai veli yaeruthae
Male: Oru sollil uyir thanthaai Maru sollil adhai kettaai
Male: Nee engae nee engae Idhayam nindru thudikkirathae En anbe en anbe Manasum siluvai sumakkirathae
Male: Megangalai pola naan irunthaal Unnai mazhaiyaai saernthiruppaen Vennilavai pola naan irunthaal Unnai iravil thoonga vaippaen
Male: Thendral adhai pola naan irunthaal Un moochchil kudiyiruppaen Bhoomiyinai pola naan irunthaal Un paadhaththai sumanthiruppaen
Male: Sthambiththu nirkindra gragam idhu Neeyindri vaazhgindra naanthaan adhu
Male: Uyir irukkum pothae kettaen Unnaidaththil vinnappam Un madiyil uyir vida thaanae Meendum oru santharppam
Male: Maram thedum paravai naan Mugam thedum uruvam naan Ada ippothum appothum En moochchu thaan nirkkumo
Male: Idhayaththil siru thuvaaram Nee ponaal perithaagum
Male: Nee engae nee engae Idhayam nindru thudikkirathae En anbe en anbe Manasum siluvai sumakkirathae
Male: Nenjodu nee vandum Illai endraal nee vendum Naan kannaadi sirppamthaan Kal veesi pogaatha nee
Male: Mudhal jenmam idhu endraal Idhu pothum unnai saernthaal
Male: Nee engae nee engae Idhayam nindru thudikkirathae En anbe en anbe Manasum siluvai sumakkirathae
enjoy enjoy song lyrics in tamil
marudhani lyrics
poove sempoove karaoke with lyrics
en kadhale en kadhale karaoke
tamil music without lyrics
medley song lyrics in tamil
tamil lyrics video
tamil song lyrics with music
kutty pattas movie
thevaram lyrics in tamil with meaning
vijay and padalgal
semmozhi song lyrics
rasathi unna song lyrics
alli pookalaye song download
master vaathi coming lyrics
aagasam soorarai pottru lyrics
thalapathi song in tamil
en kadhale lyrics
morattu single song lyrics
uyire uyire song lyrics