Sona Sona Ruksona Song Lyrics

Ullathai Killathe cover
Movie: Ullathai Killathe (1999)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: P. Unnikrishnan and Sujatha

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: சோனா சோனா சோனா ஹே சோனா சோனா சோனா
குழு: ஹே ஹேஹே
ஆண்: சோனா சோனா சோனா ஹே சோனா சோனா சோனா
குழு: ........

ஆண்: சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா
பெண்: உனக்குள் வந்து பிக்சானாள் தினமும் பார்த்தேன் லவ் சீனா

ஆண்: வங்கக் கடலே கோல்டன் மெடலே வந்து திறவாய் தீவுத் திடலே

ஆண்: சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா

குழு: ........

ஆண்: தொட்டபெட்டா உந்தன் நெஞ்சம் தொட்டுக்கவா உன்னைக் கொஞ்சம்
பெண்: தொட்டுக் கொள் நீ எந்தன் ஆளு அள்ளிக் கொள் நான் ஐஸ்கீரீம் கேர்ள்

ஆண்: ஹே...ஹைஹீல்ஸ் போட்டு நடக்கிறியே கண்ணால் என்னை அசைக்கிறியே நெஞ்சம் தடுமாறுதே..ஹே...ஹே. தேகமும் சூடாகுதே.

பெண்: நீ ஆதாம்.
ஆண்: ஹாஹ்
பெண்: நான் ஏவாள்.
ஆண்: ஏ..ஏ..
பெண்: நம் காதலுக்கு ஜாதியில்லை காமத்திற்கு காதல் தொல்லை

ஆண்: சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா

பெண்: ............

ஆண்: உந்தன் பார்வை புது வையக்கரா எந்தன் நெஞ்சம் ஆசை நயக்கரா
பெண்: ஆசைக்கிங்கே ஹேய் இல்லை வேலி தாண்டிப் பாரு அட எல்லாம் ஜாலி

ஆண்: கண்ணில் அள்ளி கொடுக்கிறியே காதல் செஞ்சுரி அடிக்கிறியே தீ வைத்து தள்ளாடுதே ஹே ஹே காட்டேஜு மனம் தேடுதே

பெண்: நீ தொட்டா
ஆண்: ஆஹாஹ்
பெண்: கைப்பட்டா
ஆண்: ஏ..ஏ.. என் பேச்சில் உண்டாச்சு சந்தோஷ கலாட்டா

ஆண்: சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா
பெண்: உனக்குள் வந்து பிக்சானாள் தினமும் பார்த்தேன் லவ் சீனா
ஆண்: வங்கக் கடலே கோல்டன் மெடலே வந்து திறவாய் தீவுத் திடலே..

Chorus: .......

Male: Sona sona sona Hae sona sona sona
Chorus: Hae hae hae
Male: Sona sona sona Hae sona sona sona
Chorus: .......

Male: Sona sona ruksona Vaasam veesum rexsona
Female: Unakkul vanthu fix aanaal Dhinamum paarthaen love scean-na

Male: Vanga kadalae golden medalae Vanthu thiravaao theevi thidalae

Male: Sona sona ruksona Vaasam veesum rexsona

Chorus: .......

Male: Thottapetta unthan nenjam Thottukkavaa unnai konjam
Female: Thottu kol nee enthan aalu Alli kol naan ice cream girl

Male: Hae...high heels pottu nadakkiriyae Kannaal ennai asaikkiriyae Nenam thadumaaruthae..hae..hae.. Thegamum soodaaguthae

Female: Nee aadhaam
Male: Haah
Female: Naan yaevaal
Male: Yae...yae..
Female: Nam kadhalukku jaadhiyillai Kaamaththirkku kadhal thollai

Male: Sona sona ruksona Vaasam veesum rexsona

Female: ......

Male: Unthan paarvai pudhu vayakkaraa Enthan nenam aasai nayakkaraa
Female: Aasaikkingae haei illai veli Thaandi paaru ada ellaam jolly

Male: Kannil alli kodukkiriyae Kadhal senjuri adikkiriyae Thee vaiththu thallaaduthae hae hae Cottage manam theduthae

Female: Nee thottaa
Male: Aahaah
Female: Kai pattaa
Male: Yae..yae.. En pechchil undaachchu Santhosa kalaattaa

Male: Sona sona ruksona Vaasam veesum rexsona
Female: Unakkul vanthu fix aanaal Dhinamum paarthaen love scean-na

Male: Vanga kadalae golden medalae Vanthu thiravaai theevi thidalae

Other Songs From Ullathai Killathe (1999)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • google google panni parthen song lyrics

  • paatu paadava karaoke

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • morattu single song lyrics

  • marudhani lyrics

  • tamil songs lyrics pdf file download

  • kanne kalaimane karaoke download

  • kayilae aagasam karaoke

  • best tamil song lyrics

  • tamil music without lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • maara movie song lyrics

  • pongal songs in tamil lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • master movie lyrics in tamil

  • rummy song lyrics in tamil

  • vijay songs lyrics