Vettuna Thappu Illa Song Lyrics

Ullathil Nalla Ullam cover
Movie: Ullathil Nalla Ullam (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா

ஆண்: நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க தப்பு செஞ்சா பாவமில்ல

ஆண்: வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா ஹே வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா

குழு: ..........

ஆண்: படிச்சு படிச்சு புத்திய சொன்னாலும் கேட்ட யாரும் திருந்தவில்லை அடிச்சு அடிச்சு போட்டப் பின்னால அடங்கி போகும் நிலைமை இங்கே

ஆண்: தவற செய்யாத ஆளுங்க இல்லை தப்பு செய்யாத ஊருமில்ல ஹாஹ்ங் வழியச் சொன்னாலும் போவதுமில்ல காதில் வேறேதும் ஏறவில்ல

ஆண்: இது மாறாமப் போனாக்க..ஆஆ. இது மாறாமப் போனாக்க ஊரேது பேரேது நீயும் நானும் ஏது யாருமில்ல.ஹோய்...

ஆண்: வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க தப்பு செஞ்சா பாவமில்ல

ஆண்: வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா பா பா பா பா பா பா

குழு: ............

ஆண்: காந்தி சொன்ன புத்தியையும் கேட்டோம் கேட்டு அஹிம்சைய புடிச்சோமா சத்திய சோதன புத்தகத்த வாங்கி சத்தியமா யாரும் படிச்சோமா

ஆண்: உயிரு பல தந்து சுதந்திரம் வாங்கி ஊருக்குள்ளத்தான் கொடுத்தோமா வயிறு காயாம ஏழைங்க வீட்ட வறுமை இல்லாம தடுத்தோமா

ஆண்: இது ஆகாதப்பா...ஆஆஆ... இது ஆகாதப்பா கேளு ஆராய்ச்சி வேணாம்பா கைய மேலே தூக்கு பாவமில்ல ஆஹாங்.

ஆண்: வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா

ஆண் மற்றும்
குழு: லாலலலல்லா..லலலல்லா..

Male: Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa

Male: Naan yokkiyana vaazhnthirunthu laabam illa Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa hae Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa

Chorus: ...........

Male: Padichu padichu puthiya sonnalum Ketta yaarum thirunthavillai Adichu adichu potta pinnala Adangi pogum nilamai ingae

Male: Thavaru seiyaadha aalunga illai Thappu seiyaadha oorumillai hahaan Vazhiya sonnalum povadhum illai Kaadhil veredhum yeravilali

Male: Idu maarama ponakka aa aa Idhu maarama ponakka Ooredhu per yedhu neeyum naanum yedhu Yarumilla hoi

Male: Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa Naan yokkiyana vaazhnthirunthu laabam illa Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla

Male: Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa papa pa pa papa

Chorus: ..........

Male: Gaandhi sonna buthiyaiyum kettom Kettu ahimsaiyai pudichoma Sathiya sodhanai puthagatha vaangi Sathiyama yaarum padichoma

Male: Uyiru pala thandhu suthanthiram vaangi Oorukkullara koduthomaa Vayiru kaayama ezhainga veeta Varumai illama thaduthoma

Male: Idhu aagathappa.aaa. Idhu aagathappa kelu aaraichi venamappa Kaiya melae thookku paavamilla aaaan

Male: Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa Naan yokkiyana vaazhnthirunthu laabam illa Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla

Male: Vettuna thappu illa kuthuna kuthamilla Ippathaan vekkamilla paappa haan Male &
Chorus: ..........

Most Searched Keywords
  • rummy song lyrics in tamil

  • lyrics video in tamil

  • ovvoru pookalume karaoke download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • a to z tamil songs lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • poove sempoove karaoke

  • uyirae uyirae song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil karaoke for female singers

  • tamil paadal music

  • tamil music without lyrics

  • national anthem lyrics tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • oru naalaikkul song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • i songs lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf