Added Date: Feb 11, 2022
பெண்: என் வாழ்கையில எனக்கு ஒரே ஒரு ஆசைதான் எப்போமே உன்ன பாத்துட்டே இருக்கனும் ஒன்ன உன் கண்ண அனா அதா விட சந்தோசமா இருக்கு நீ என்ன தேடுறப்போ நான் உன்ன பாக்குறது
ஆண்: உன் இரு கண்கள் என் முகம் தேடும் நொடிகள் தோறும் உயிர் இடம் மாறும் மாறும் மாறும்...
ஆண்: உன் இரு கண்கள் என் முகம் தேடும் நொடிகள் தோறும் உயிர் இடம் மாறும்
ஆண்: மழை பெய்யும் நேரம் முன்னேற்றி ஓரம் உள் மூச்சு தீண்டும் உறைந்திடும் தேகம்
பெண்: உன் மூச்சு ஈரம் பட்டு மழை நனையும்
ஆண்: ஒரு துளி இறங்கிடும் உயிரின் உள்ளே இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன் சிறு கடலலை மேலொரு மழையை போலவே உன்னை கண்டு திரிந்திருப்பேன்
ஆண்: அட ஒரு துளி இறங்கிடும் உயிரின் உள்ளே இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன் சிறு கடலலை மேலொரு மழையை போலவே உன்னை கண்டு திரிந்திருப்பேன்
ஆண்: ஆ...ஹா..முள்ளின் மேலே பட்டாம்பூச்சி போல் நீ எந்தன் வாழ்விலே உன்னை இன்றி வேறெந்த பெண்ணை நினைப்பேனோ நெஞ்சிலே
பெண்: வெயிலும் மழையுமே சேர்ந்து சிதறுதே உன்னை அணைத்தாலே பிழையின் திருத்தங்கள் தேவையில்லையே அன்பை கோர்த்தாலே..
ஆண்: நீ கண் மூடியே இதழ் தேடிடும் நொடியே நொடியேதான் அட உள் நகரும் என் மென் உணர்வுகள் மெழுகாய் மெழுகாய்தான்
ஆண்: நான் உருகினேன் உயிர் கலைகிறேன் தீ போலே அழைந்தேனே
ஆண்: ஆஅ..ஆஅ...ஆ... இருவர்: நிழல் குடை போல் ஒரு மனதும் ஏனோ இங்கு வெயில் துளி சேகரிக்கும் இரு விரல் இடை கசிந்திடும் ஏக்கம் ஏனோ இனி இதயத்தில் எதிரொலிக்கும்
ஆண்: ஆஅ...ஆஆ...ஆஅ.. இருவர்: நிழல் குடை போல் ஒரு மனதும் ஏனோ இங்கு வெயில் துளி சேகரிக்கும் இரு விரல் இடை கசிந்திடும் ஏக்கம் ஏனோ இனி இதயத்தில் எதிரொலிக்கும்

Female: En vaazhkaiyila enaku Oraeoru aasaithaan Eppomae unna paathutae irukkanum Onna un kanna Ana adha vida santhoshama irukku Nee enna thedurappo Naa unna paakkurathu
Male: Un iru kangal En mugam thedum Nodigal thorum Uyir idam maarum Maarum maarum ..
Male: Un iru kangal En mugam thedum Nodigal thorum Uyir idam maarum
Male: Mazhai peiyum neram Munnetri oram Ul moochu theendum Uraindhidum dhegam
Female: Un moochin eeram pattu Mazhai nanaiyum
Male: Oru thuli irangidum Uyirin ullae Ini vetkangal erithirupen Siru kadalalai meloru Mazhaiyai polavae Unai kandu thirindhiruppen
Male: Ada oru thuli irangidum Uyirin ullae Ini vetkangal erithirupen Siru kadalalai meloru Mazhaiyai polavae Unai kandu thirindhiruppen
Male: Aaa.haa.mullin melae Pattampoochi pol Nee endhan vaazhvilae Unnai indri verendha pennai Ninaipaeno nenjilae
Female: Veyilum mazhaiyum Serndhu sidharudhae Unnai anaithaalae Pizhaiyin thiruthangal thevaillaiyae Anbai korthaalae.
Male: Nee kann moodiyae Idhazh thaedidum Nodiyae nodiyae thaan Ada ul nagarum en men unarvugal Mezhugaai mezhugaai thaan
Male: Naan uruginen Uyir kalaigiren Thee polae alainthenae
Male: Aaa...aaa...aa..
Male: Nizhal kudai pol oru
Manadhum yeno ingu
Veyil thuli segarikum
Iru viral idai kasinthidum
Yekkam yeno ini
Idhayathil edhirolikum
Male: Aaa...aaa...aaa.
Male: Nizhal kudai pol oru
Manadhum yeno ingu
Veyil thuli segarikum
Iru viral idai kasinthidum
Yekkam yeno ini
Idhayathil edhirolikum
google google song lyrics in tamil
thamirabarani song lyrics
kutty pattas tamil full movie
kanave kanave lyrics
naan nanagavay vandiroukirain lyrics
i songs lyrics in tamil
lyrics with song in tamil
tamil to english song translation
unnai ondru ketpen karaoke
tamil songs with lyrics in tamil
tamil love feeling songs lyrics download
eeswaran song
friendship song lyrics in tamil
chellamma song lyrics
paatu paadava karaoke
tamil melody songs lyrics
rasathi unna song lyrics
comali song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
cuckoo enjoy enjaami