Added Date: Feb 11, 2022
பெண்: டச் நவ் இட்ஸ் ட்ரூ.. டச் நவ் இட்ஸ் ட்ரூ..
பெண்: ஹோ ஊ டச் நவ் ஹா...ஆ.. இட்ஸ் ட்ரூ..
பெண்: அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா

பெண்: கன்னி தீ ஒன்று கட்டில் தீவொன்றில் முத்த போருக்கு ஒத்திகை பார்க்குது
பெண்: கண்ணின் ஒளி கண்டு நெஞ்சில் துணிவோடு காமன் வீட்டுக்கு முகவரி தேடுது

பெண்: ...........
பெண்: என் இதழின் ஈரப்பதம் காய்ந்திடும் முன்பே உன் முகத்தை மார்போடுதான் சாய்த்திடு அன்பே
பெண்: என் கரு விழி இமைகளில் மோத என் தலை முடி உன் விரல் கோத

பெண்: எதிர் பார்த்த தருணம் இங்கே வந்துதான் சேர இதழும் இதழோடுதான் முத்தம் பரி மாற
பெண்: கனவினில் செய்தவை யாவும் நிஜத்தினில் செய்திட வேண்டும் ஒரு முறை போதாது அன்பே மறு முறை செய்திட வேண்டும்

பெண்: டச் நவ் இட்ஸ் ட்ரூ...

Female: Touch now Its true. Touch now Its true.
Female: Hoo ooo Touch now Haa..aa. Its true.
Female: Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa

Female: Kanni thee ondru Kattil theevondril Mutha porukku Oththigai paarkuthu
Female: Kannin oli kandu Nenjil thunivodu Kaaman veetuku Mugavari theduthu

Female: .......
Female: En idhazhin eerapatham Kaainthidum munbae Un mugathai maarboduthaan Saaithudu anbae
Female: En karu vizhi Imaigalil modha En thalai mudi Un viral kotha
Female: En karu vizhi Imaigalil modha En thalai mudi Un viral kotha
Female: Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa
Female: Ethir paartha tharunam ingae Vandhu thaan sera Idhazhum idhazhodu thaan Mutham pari maara
Female: Kanavinil seithavai yaavum Nijathinil seithida vendum Oru murai pothaathu anbae Maru murai seithida vendum
Female: Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa
Female: Kanni thee ondru Kattil theevondril Mutha porukku Oththigai paarkuthu
Female: Kannin oli kandu Nenjil thunivodu Kaaman veetuku Mugavari theduthu
Female: Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa
Female: Touch now Its true.
tamil happy birthday song lyrics
chellamma song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
putham pudhu kaalai tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
na muthukumar lyrics
neeye oli lyrics sarpatta
jimikki kammal lyrics tamil
google google panni parthen song lyrics
paatu paadava
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil love feeling songs lyrics download
theera nadhi maara lyrics
teddy marandhaye
amman devotional songs lyrics in tamil
usure soorarai pottru lyrics
munbe vaa karaoke for female singers
morrakka mattrakka song lyrics
viswasam tamil paadal
google goole song lyrics in tamil