Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் சொல் சொல்லாமல் சொல்கிறதே சாதல் எனை கொல்லாமல் கொல்கிறதே ஏதோ மனம் கொள்ளாமல் தவிக்கிறதே ஏதோ ஏதும் இல்லாமல் இனிக்கிறதே
ஆண்: மோனாலிசா புன்னகைபோல் என்னையே வதைக்கும் ஓர் கொடுமை தினமும் எனக்குள் தீக்குளியல் ஆண் பாவமே பெரும் பாவமே வேண்டாம் வன் கொடுமை சிரிப்பாலே சிறையில் இட்டால் ஏன் இந்த ஆயுள் சிறை
ஆண்: அடி பெண்ணே போதும் காதல் புயல் சீற்றம் மழைனால் சென்னை ஆனேனே
ஆண்: தமிழே உன்னை நினைக்காமல் நான் இருந்தால் அமுதே உயிர் பிரிகின்ற வலி தருதே
ஆண்: நான்தானா நான்தானா ஏன் தானோ இது தேன் தானோ எப்படி இப்படி ஆனேன் நான் ஏனடி அப்படி இருந்தேன் நான் அட காமம் இல்லைதான் காதல் தொல்லைதான் வேறென்ன சொல்ல நான் வேதனை பிள்ளைதான்
ஆண்: ஒரு தீயாகி எனை தின்னும் விதியே இது நோயாகி எனை கொல்லும் சதியே ஒரு விஷமா நீ..ஹ்ம்ம் ஒரு அமுதா நீ...ஹ்ம்ம்
ஆண்: அட விஷமாகி அமுதமாகி இதயத்தை ரெண்டாக்கி அவள் தானே துண்டாக்கினால் அட மழையாக வெயிலாக நெஞ்சத்தை துண்டாக்கி துண்டாகி அவள் போகிறாள்
ஆண்: அடியே..அடியே உன்னை நினைக்காமல் நான் இருந்தால் அடியே.. உன்னை நினைக்காமல் நான் இருந்தால் ஓஓஓஓ....

Male: Kaadhal sol sollaamal solgirathae Saadhal enai kollaamal kolgirathae Yenoo manam kollaamal thavikirathae Yedhoo yedhum illamal inikkirathae
Male: Monaalisaa punnagaipol ennaiyae Vadhaikkum orr kodumai Dhinamum enakkul theekuliyal Aan paavamae perum paavamae Vendam vann kodumai Sirippaal siriyil ittaal Yen indha aayul sirai
Male: Adi pennae podhum kaadhal Puyal seetram Mazhainaal chennai aanenae
Male: Thamizhae unai ninaikaamal Naan irundhaal Amudhae uyir pirikindra Vali tharudhae
Male: Naandhaana ian naandhaana Yen dhaano ithu thaen dhaano Eppadi ippadi aanen naan Yenadi appadi irundhen naan Ada kaamam illai thaan Kaadhal thollai thaan Verenna solla naan Vedhanai pillaidhaan
Male: Oru theeyaagi enai thinnum Vidhiyae Idhu noiyaagi enai kollum Sathiyae Oru visama nee..hmm Oru amudhaa nee.hmmm
Male: Ada vishamaagi amudhaagi Idhayathai rendaakki Aval dhaanae thundaakkinaal Ada mazhaiyaaga veyilaaga Nenjathai thundaakki Thundaadi aval pogiraal
Male: Adiyae.adiyae Unai ninaikaamal naan irundhaal Adiyae.. Unai ninaikaamal naan irundhaal Ooohhhhh..
maara tamil lyrics
ennavale adi ennavale karaoke
kai veesum kaatrai karaoke download
soorarai pottru movie lyrics
kutty pasanga song
tamil lyrics video download
maraigirai
songs with lyrics tamil
find tamil song by partial lyrics
karaoke with lyrics tamil
teddy marandhaye
kanne kalaimane song karaoke with lyrics
konjum mainakkale karaoke
lyrics of google google song from thuppakki
kannalane song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
siragugal lyrics
aalapol velapol karaoke
minnale karaoke
kichili samba song lyrics