Vadapalani Song Lyrics

Un Kadhal Irundhal cover
Movie: Un Kadhal Irundhal (2018)
Music: M A Babji
Lyricists: Prabhakaran Amudhan
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே மச்சான் பாருடா அங்க பாருடா போன பிகர் திரும்பி வருதுடா

ஆண்: செம்மையா இருக்கு மச்சான்

பெண்: ரூரு ரூரு ரூரு...ரூரு...ஹான் ஆன்

ஆண்: வடபழனி வடபழனி வெண்ண கட்டி அவ நடந்து வந்தா ஆடி போச்சு சென்னை சிட்டி

ஆண்: கொஞ்சும் காமராணி கட்டழகு மேனி மூச்சு காத்துல சும்மா மூடு ஏத்துற மூக்கு நுனியில எங்கள கட்டி இழுக்குற

குழு: டிங் டிங் டாமி பப பப்பா ப்பா டிங் டிங் டாமி பப பப்பா ப்பா

ஆண்: ஹேய் வடபழனி வடபழனி வெண்ண கட்டி அவ நடந்து வந்தா ஆடி போச்சு சென்னை சிட்டி

ஆண்: வடபழனி வடபழனி வடபழனி வடபழனி

ஆண்: சிலுக்கு போல வந்து நின்ன பொண்ணு நீயடி போதையேத்தும் உன்னோட கண்ணும் ஜின்னுடி

ஆண்: ஹே இன்ச் இன்ச்சா உன் இடுப்ப ரசிக்கிறோமடி கடவுள் பாத்து பாத்து செதுக்கி வச்ச சேலையும் நீயடி

ஆண்: காமினி யார் இவளோ முன் அசைவிலே ஊர மடக்கி புட்டாலே தேவதை யார் இவளோ பின் அசைவிலே ஊர அடக்கி புட்டாலே... அடக்கி ஒடுக்கி புட்டாலே...

ஆண்: வடபழனி வடபழனி

ஆண்: நீ சிரிச்சா சில்லறையா செதருறோமடி உன் கால் சுளுக்க உயிர் போக பதறுறோமடி

ஆண்: உன் பார்வைக்காக பல நாளா காத்திருக்கோமடி நீ பாத்ததுமே உடம்பெல்லாம் வேர்த்திருக்குமடி

ஆண்: மாதுரி யார் இவளோ மணக்கும் பூவ போல் தெருவுல வந்த.. மண்மதி யார் இவளோ தளுக்கு மேனியில் தகராறு செஞ்சா... தகராறு செஞ்சா...

ஆண்: ஹேய் வடபழனி வடபழனி வெண்ண கட்டி அவ நடந்து வந்தா ஆடி போச்சு சென்னை சிட்டி...

Male: Heyy machaan paaru daa Anga paaru daa Pona figure thirumbhi varuthu daa

Male: Semmaiyaa irukku machaan

Female: Ruuu ruuu ruuu.ruuu..haan aan

Male: Vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city

Male: Konjum kaaamarani Kattazhagu maeni Moochu kaathula Summa moodu yethura Mooku nuniyila Engala katti ilukkura

Chorus: Innum kaami Mama mammamm mammaaa Innum kaami Mama mammamm mammaaa

Male: Heyy vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city

Male: Vadapalani vadapalani Vadapalani vadapalani

Male: Silukku pola vanthu ninna Ponnu neeyadi Bothaiyaethum unnoda Kannum jinnu di

Male: Hey inchu incha Un idupa rasikiromadi Kadavul paathu paathu Sethuki vacha selaiyum neeyadi

Male: Kaamini yaar ivalo Munn asaivilae Oora madaki puttaalae. Devathai yaar ivalo Pinn asaivilae Oora adakki puttaalae. Adakki odukki puttaalae.

Chorus: Innum kaami Mama mammamm mammaaa Innum kaami Mama mammamm mammaaa

Male: Vadapalani vadapalani

Male: Nee sirichaa Sillaraiya setharuromadi Un kaal sulukka Uyir poga patharuromadi

Male: Un paarvaikaaga Palanaala kathirukomdi Nee paathathumae Udambellaam verthirukumdi

Male: Maathuri yaar ivalo Manakkum poova pol Theruvula vantha. Manmathi yaar ivalo Thalukku maeniyil Thagaraaru senjaa. Thagaraaru senjaa.

Chorus: Innum kaami Mama mammamm mammaaa Innum kaami Mama mammamm mammaaa

Male: Vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city

Male: Konjum kaaamarani Kattazhagu maeni Moochu kaathula Summa moodu yethura Mooku nuniyila Engala katti ilukkura

Chorus: Innum kaami Mama mammamm mammaaa Innum kaami Mama mammamm mammaaa

Male: Hey vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city

Most Searched Keywords
  • famous carnatic songs in tamil lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • kadhal song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • aathangara marame karaoke

  • karaoke songs tamil lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • ben 10 tamil song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • nenjodu kalanthidu song lyrics

  • spb songs karaoke with lyrics

  • karnan lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • nadu kaatil thanimai song lyrics download

  • konjum mainakkale karaoke

  • tamil karaoke with malayalam lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • lyrics status tamil