Vizhigal Moodikondaal Song Lyrics

Un Kadhal Irundhal cover
Movie: Un Kadhal Irundhal (2018)
Music: M A Babji
Lyricists: Kanmani Raja Mohammed
Singers: Karthik Rap By

Added Date: Feb 11, 2022

ஆண்: ............

ஆண்: விழிகள் மூடிகொண்டால் கனவு வந்து பூக்கும் கனவு வந்து பூத்தால் காதல் சேர்ந்து கொள்ளும்

ஆண்: காதல் சேர்ந்து கொண்டால் கவிதை சிறகு விரிக்கும் கவிதை சிறகு விரித்தால் கானம் கோடி பிறக்கும்

ஆண்: கானம் கோடி பிறந்தால் வானம் கீதம் இசைக்கும் வானம் கீதம் இசைத்தால் விண்ணில் மீன்கள் முளைக்கும்

ஆண்: விண்ணில் மீன்கள் முளைத்தால் கண்ணில் மீன்கள் துள்ளும் கண்ணில் மீன்கள் துள்ள அடி விழிகள் மூடி கொள்ளும்

ஆண்: ஹோ..

ஆண்: விழகள் மூடிக்கொண்டால் கனவு வந்து பூக்கும் கனவு வந்து பூத்தால் காதல் சேர்ந்து கொள்ளும்

ஆண்: ஹோ... ஹோ....

ஆண்: So many options and I Chose to take emotion You can give me vibe that is More than a fusion Thinking bout you got me Go sensation And i want what i want When i am down on my girl

ஆண்: வான் நிலா பஞ்சனை ஆகுமே மேகமே பூ மழை தூவுமே தோரணம் விண்மீன் கட்டுமே ஆயிரம் தேன் மலர் கொட்டுமே

ஆண்: விடிய விடிய விழிகள் நான்கும் போதி மொழி பேசும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ முல்லை மல்லி ரோஜாக்கள் கலந்து தென்றல் வீசும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ தேகம் ரெண்டு மூச்சு வாங்கி மோக ராகம் பாடும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ பால்வெளியில் பருவ நதி பெருக்கெடுத்து ஓடும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ

ஆண்: ஹோ...

ஆண்: பார்வையில் மின்னலை தேக்கினாய் பார்க்கையில் குளிர் மழை போக்கினாய் கொஞ்சியே குழந்தை ஆக்கினாய் கூந்தலில் ஊஞ்சல் ஆட்டினாய் உச்சி தொற்று ஒற்றை விரல் ஊர்ந்து ஊர்ந்து இறங்கும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ உதடு கழுத்து இதய சுவரில் ஓவியங்கள் வரையும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ முத்து முத்தாய் தேகம் எங்கும் வேர்வை பூக்கள் வெடிக்கும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ முத்தம் இட்டு மோக இதழ்கள் தாகம் தீர்க்க குடிக்கும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ

Male: ...........

Male: Vizhigal moodikondaal Kanavu vanthu pookkum Kanavu vanthu poothaal Kaadhal serndhu kollum

Male: Kaadhal serndhu kondaal Kavidhai siragu virikkum Kavidhai siragu virithaal Gaanam kodi pirakkum

Male: Gaanam kodi piranthaal Vaanam geetham isaikkum Vaanam geetham isaithaal Vinnil meengal mulaikkum

Male: Vinnil meengal mulaithaal Kannil meengal thullum Kannil meengal thulla Adi vizhigal moodi kollum

Male: Hooooo...

Male: Hooooo... Hooo..

Male: So many options and I Chose to take emotion You can give me vibe that is More than a fusion Thinking bout you got me Go sensation And i want what i want When i am down on my girl

Male: Vaan nilaa panjanai aagumae Megamae poo mazhai thoovumae Thoranam vinmeen kattumae Aayiram thaen malar kottumae

Male: Vidiya vidiya vizhigal naangum Bodhi mozhi pesum Hoo oo hoo oo hooo Mullai malli rojaakkal Kalandhu thendral veesum Hoo oo hoo oo hooo Dhegam rendu moochu vaangi Mooga raagam paadum Hoo oo hoo oo hooo Paalvelyil paruva nadhi Perukeduthu odum Hoo oo hoo oo hooo

Male: Hoooo..

Male: Vizhigal moodikondaal Kanavu vanthu pookkum Kanavu vanthu poothaal Kaadhal serndhu kollum

Male: Hoooo..

Male: Paarvaiyil minnalai thaekinaai Paarkaiyil kulair mazhai pokkinaai Konjiyae kuzhandhai aakinaai Koondhalil oonjal aattinaai Uchithottru ottrai viral Oorndhu oorndhu irangum Hoo oo hoo oo hooo Udhadu kazhuthu idhaya suvaril Oviyangal varaiyum Hoo oo hoo oo hooo Muthu muthaai dhegam engum Vervai pookkal vedikkum Hoo oo hoo oo hooo Mutham ittu moga idhazhgal Dhaagam theera kudikkum Hoo oo hoo oo hooo

Male: Vizhigal moodikondaal Kanavu vanthu pookkum Kanavu vanthu poothaal Kaadhal serndhu kollum

Male: Kaadhal serndhu kondaal Kavidhai siragu virikkum Kavidhai siragu virithaal Gaanam kodi pirakkum

Male: Gaanam kodi piranthaal Vaanam geetham isaikkum Vaanam geetham isaithaal Vinnil meengal mulaikkum

Male: Vinnil meengal mulaithaal Kannil meengal thullum Kannil meengal thulla Adi vizhigal moodi kollum

Male: Hooooo...

Other Songs From Un Kadhal Irundhal (2018)

Most Searched Keywords
  • tamil song lyrics download

  • gaana songs tamil lyrics

  • tamil hit songs lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil love feeling songs lyrics for him

  • kutty pattas tamil movie download

  • lyrics of soorarai pottru

  • vijay and padalgal

  • old tamil christian songs lyrics

  • maraigirai

  • tamil song meaning

  • sarpatta movie song lyrics

  • theriyatha thendral full movie

  • nanbiye song lyrics in tamil

  • yaanji song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • marudhani lyrics

  • mudhalvan songs lyrics