Enna Desamo Song Lyrics

Un Kannil Neer Vazhindal cover
Movie: Un Kannil Neer Vazhindal (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன தேசமோ இது என்ன தேசமோ இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ தர்மம் தூங்கிப் போகுமோ நீதி வெல்லுமோ இங்கு நேரமாகுமோ

ஆண்: என்ன தேசமோ இது என்ன தேசமோ

ஆண்: இன்ப துன்பம் என்பது இரவு பகலைப் போன்றது காலம் நாளை மாறலாம் காயம் எல்லாம் ஆறலாம் காலம் நாளை மாறலாம் காயம் எல்லாம் ஆறலாம்

ஆண்: சோகம் என்ன தோழனே சூழ்ச்சி வெல்வாய் வீரனே எதிர்த்து நின்று போரிடு இன்று ஓய்வெடு நீ இன்று ஓய்வெடு

ஆண்: என்ன தேசமோ இது என்ன தேசமோ

ஆண்: பிறக்கும் போதும் பேரில்லை இறக்கும் போதும் பேரில்லை இடையில் தானே குழப்பங்கள் வாழ்க்கையோடு வழக்குகள் இடையில் தானே குழப்பங்கள் வாழ்க்கையோடு வழக்குகள்

ஆண்: ஜெயிக்கப் போகும் மானிடா மயக்கம் இங்கே ஏனடா உறுதியோடு கேளடா உண்மை நீயடா ஓ உண்மை நீயடா

Male: Enna dhesamo Idhu enna dhesamo Ingu poigal koodiyae Oru niyaayam pesumo Dharmam thongi pogumo Needhi vellumo ingu naeraagumo

Male: Enna dhesamo Idhu enna dhesamo

Male: Inba thunbam enbathu Iravu pagalai pondrathu Kaalam naalai maaralaam Kaayam ellam aaralaam Kaalam naalai maaralaam Kaayam ellam aaralaam

Male: Sogam enna thozhanae Soozhchchi velvaai veeraanae Edhirththu nindru poridu Indru ooivedu nee indru ooivedu

Male: Enna dhesamo Idhu enna dhesamo

Male: Pirakkum podhum perillai Irakkum pothum perillai Idaiyil thaanae kuzhappangal Vaazhkkaiyodu vazhakkugal Idaiyil thaanae kuzhappangal Vaazhkkaiyodu vazhakkugal

Male: Jeyikka pogum maanidaa Mayakkam ingae yaenadaa Uruthiyodu keladaa Unmai neeyadaa oo unmai neeyadaa

Male: Enna dhesamo Idhu enna dhesamo Ingu poigal koodiyae Oru niyaayam pesumo Dharmam thongi pogumo Needhi vellumo ingu naeraagumo

Male: Enna dhesamo Idhu enna dhesamo

Similiar Songs

Most Searched Keywords
  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil song lyrics with music

  • ore oru vaanam

  • tamil old songs lyrics in english

  • cuckoo cuckoo tamil song lyrics

  • aagasam song soorarai pottru download

  • best love song lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • kadhal theeve

  • master vaathi raid

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • kai veesum kaatrai karaoke download

  • thangachi song lyrics

  • sarpatta movie song lyrics

  • tamil song english translation game

  • tik tok tamil song lyrics