Moonu Vela Soru Song Lyrics

Un Kannil Neer Vazhindal cover
Movie: Un Kannil Neer Vazhindal (1985)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம்

பெண்: மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் நெஞ்சத்தில நிம்மதிய மாமா நெஞ்சத்தில நிம்மதிய மாமா அள்ளி தர உன்னாலதான் ஆகுமா

பெண்: வேலியில சிக்கிக்கிட்டு வேதனைய பட்டுக்கிட்டேன் தாலி இல்ல பொட்டும் இல்ல புள்ள கூட பெத்துகிட்டேன்

பெண்: ஊரு சனம் காலடியில் என் பொழப்பதான் மிதிக்கும் ஊருக்குள்ள காத்தடிச்சா எங்க கதைதான் பறக்கும்

பெண்: இங்கிலாந்து ராணி என்ன அம்மன் ஆன சாமி என்ன ஆம்பளையின் கையில் அவளும் அடங்கித்தான போக வேணும் ஏழை பொண்ணு என்னைகூட ராணியாக பார்க்கும் மாமா நெஞ்சத்தில நிம்மதிய மாமா அள்ளி தர உன்னாலதான் ஆகுமா

பெண்: ஊர சுத்தும் கன்னுக்குட்டி சேர்ந்துகிட்ட ஆட்டுக்குட்டி உன்ன இப்ப விட்டுபுட்டு ஊரு மேய போவதென்ன

பெண்: நான் புடிச்ச கன்னுக்குட்டி அது புடிச்ச ஆட்டுக்குட்டி வட்டம் போட்டு வந்ததென்ன கைய விட்டு போனதென்ன

பெண்: கைத்துணையா யாரும் இல்ல தாயும் ஒன்னு பிள்ளையும் ஒன்னு ஆத்துக்குள்ள போகுதம்மா காது கெட்ட பரிசல் மேல யாரு கதை எனக்கெதுக்கு என் கதைய கேட்டுப்பாரு நெஞ்சத்தில நிம்மதிய மாமா அள்ளி தர உன்னாலதான் ஆகுமா

பெண்: மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் மூணு வேலை சோறு போடலாம் ராணியாக என்னை ஆக்கலாம் நெஞ்சத்தில நிம்மதிய மாமா நெஞ்சத்தில நிம்மதிய மாமா அள்ளி தர உன்னாலதான் ஆகுமா

Female: Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam

Female: Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Nenjaththila nimmathiya maamaa Nenjaththila nimmathiya maamaa Alli thara unnaalathaan aaguma

Female: Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam

Female: Veliyila sikkikittu Vaedhanaiya pattukitten Thaali illa pottum illa Pullakooda peththukittaen

Female: Ooru sanam kaaladiyil En pozhapputhaan mithikkum Oorukulla kaaththadichchaa Enga kadhaithaan parakkum

Female: England rani enna Amman aana saami enna Aambalaiyin kaiyil avalum Adangiththaana poga venum Ezhai ponnu ennaikooda Raniyaaga paarkkum maamaa Nenjaththila nimmathiya maamaa Alli thara unnaalathaan aaguma

Female: Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam

Female: Oora suththum kannukutti Saernthukitta aattukutti Unna ippa vittuputu Ooru maeya povathenna

Female: Naan pudichcha kannukutti adhu pudichcha aattukutti Vattam pottu vanththathenna Kaiya vittu ponathenna

Female: Kaiththunaiyaa yaarum illa Thaayum onnu pillaiyum onnu Aaththukulla poguthammaa Kaadhu ketta parisal maela Yaar kadhai enakedhukku En kadhaiya kettuppaaru Nenjaththila nimmathiya maamaa Alli thara unnaalathaan aaguma

Female: Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Moonu velai soru podalaam Raaniyaaga ennai aakkalam Nenjaththila nimmathiya maamaa Nenjaththila nimmathiya maamaa Alli thara unnaalathaan aaguma

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • paatu paadava

  • cuckoo cuckoo tamil lyrics

  • thabangale song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil download

  • kadhal album song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • cuckoo cuckoo dhee lyrics

  • bujjisong lyrics

  • master tamil padal

  • chellamma song lyrics

  • en kadhal solla lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • you are my darling tamil song

  • john jebaraj songs lyrics

  • master dialogue tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics