Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: நேத்து வரை யாரோட நீ இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பளை
ஆண்: ஆ..நேத்து வரை யாரோட நீ இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பளை
ஆண்: இப்ப நீ என் கூட இருக்குறதுதானே செப்பு குடம் போல சிரிக்குறதுதானே
ஆண்: அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பளை அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு சின்ன பொம்பளை

ஆண்: பூவா என் மேல நீ சாஞ்சா பூமி தன்னால சாஞ்சாடும்
பெண்: பூமி இங்கே அது நீதானே பூவா பூத்தேன் நான் உன்மேல
ஆண்: வாடி தெம்மாங்கு நீ பாடு வாடை காத்துக்கு நீ ஜோடி
பெண்: வண்ணமயில் கும்குமத்தில் நீராடி உன் வாசலுக்கு வந்திருக்கு என் சாமி என் மன்னனுக்கு சங்கதிய சொல்லாட்டி அட யாருகிட்ட போவா உன் சீமாட்டி
ஆண்: அந்தியில வைக்கும் பந்தி இது இல்ல முந்தி அத தந்தா சந்தனமும் இல்ல சங்கு சக்கர சாமி சக்கர பங்கு வைக்குற ரொம்ப அக்கறை
பெண்: நேத்து வரை யாரோட நான் இருந்தாலும் அதை மறந்து போனேன் என் மச்சான் முன்னால
பெண்: இப்ப நீ என் கூட இருக்குறதுதானே செப்பு குடம் போல சிரிக்குறதுதானே உண்மை இது உண்மை இது சின்ன மச்சானே ஒத்துக்கொண்டேன் ஒத்துக்கொண்டேன் கருத்த மச்சானே

இருவர்: ..........
பெண்: கேணி தண்ணீரும் ஆத்தோட தானா போகாது என் மாமா
ஆண்: ஓடை தண்ணீரும் ஒரு நாளும் ஒருத்தன் நிலத்தில பாயாது
பெண்: பாத்தா என் தாகம் தீராது கை சேர்த்தா உன் ஆசை மாறாது
ஆண்: பாட்டுக்கு பக்க மேளம் நீதான்டி என் கூட்டுக்கு பெண் ஜோடி நீதான்டி காட்டுக்கு கட்டில கொண்டாடி அட வீட்டுக்கு தொட்டிலே வேண்டாம்டி
பெண்: சந்தையில பார்த்த சந்தனத்து தேரே என் சிங்கத்துக்கு நானே சீரு ஒன்னு தாரேன் சங்கு சக்கர சாமி சக்கர பங்கு வைக்குற ரொம்ப அக்கறை
ஆண்: நேத்து வரை யாரோட நீ இருந்தாலும் ஆஹ் கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பளை

ஆண்: அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பளை அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு சின்ன பொம்பளை ஆ...
ஆண்: அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பளை அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு சின்ன பொம்பளை ஆஹ்.
பெண்: நேத்து வரை யாரோட நான் இருந்தாலும்
ஆண்: ஹே ஹே
பெண்: அதை மறந்து போனேன் என் மச்சான் முன்னால
ஆண்: தினக்தக்கட

Male: ........
Male: Neththu varai yaaroda Nee irunthaalum Kandu kolla maattaenae Kanni pombalai
Male: Aa.neththu varai yaaroda Nee irunthaalum Kandu kolla maattaenae Kanni pombalai
Male: Ippa nee enkooda irukkuraththuthaanae Cheppu kudam pola sirikkurathuthaanae
Male: Ada unmaiyadi unmaiyadi Kanni pombalai Adhu oththu kollu oththukollu Chinna pombalai
Male: Aa.neththu varai yaaroda Nee irunthaalum Kandu kolla maattaenae Kanni pombalai
Male: Poovaa en maela nee saanjaa
Bhoomi thannaala saanjaadum
Female: Bhoomi ingae adhu needhaanae
Poovaa pooththaen naan unmaela
Male: Vaadi themmaangu nee paadu Vaadai kaaththukku nee jodi
Female: Vannamayil kumgumaththil neeraadi Un vaasalukku vanthirukkum en saami En mannanukku sangathiya sollaatti Ada yaarukitta povaa un seemaatti
Male: Anthiyila vaikkum panthi idhu illa Mundhi atha thanthaa santhanamum illa Sangu chakkara saami chakkara Pangu vaikkura rompa akkarai
Female: Neththu varai yaaroda Naan irunthalun Adhai maranthu ponaen En machchaan munnaala
Male: Ippa nee enkooda irukkuraththuthaanae Cheppu kudam pola sirikkurathuthaanae Unmai idhu unmai idhu Chinna machchaanae Oththukkondaen oththukkondaen Karuththa machchaanae
Female: Neththu varai yaaroda Naan irunthalun Adhai maranthu ponaen En machchaan munnaala
Both: .........
Female: Keni thanneerum aaththoda
Thaanaa pogaathu en maamaa
Male: Oodai thanneerum oru naalum
Oruththan nilaththila paayaathu
Female: Paaththaa en thaagam theeraathu Kai saerththaa un aasai maaraathu
Male: Paattukku pakka maelam neethaandi En koottukku pen jodi neethaandi Kaattukku kattila kondaadi Ada veettukku thottilae vendamdi
Female: Santhaiyila paarththa santhanaththu thaerae En singaththukku naanae seeru onnu thaaraen Sangu chakkara saami chakkara Pangu vaikkura rompa akkarai
Male: Neththu varai yaaroda Nee irunthaalum Kandu kolla maattaenae Kanni pombalai
Male: Neththu varai yaaroda Nee irunthaalum Kandu kolla maattaenae Kanni pombalai
Male: Ippa nee enkooda irukkuraththuthaanae Cheppu kudam pola sirikkurathuthaanae
Male: Ada unmaiyadi unmaiyadi Kanni pombalai Adhu oththu kollu oththukollu Chinna pombalai aa..
Male: Ada unmaiyadi unmaiyadi Kanni pombalai Adhu oththu kollu oththukollu Chinna pombalai aah..
Female: Neththu varai yaaroda
Naan irunthalun
Male: Hae hae
Female: Adhai maranthu ponaen
En machchaan munnaala
Male: Thinathakkada
Female: Neththu varai yaaroda
Naan irunthalun
Male: Hae hae
Female: Adhai maranthu ponaen
En machchaan munnaala
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
sivapuranam namasivaya vazhga mp3 free download
kodiyile malligai poo karaoke with lyrics
hare rama hare krishna lyrics in tamil
lyrics of soorarai pottru
new movie songs lyrics in tamil
lyrics songs tamil download
minnale karaoke
oke oka lokam nuvve song meaning in tamil
paadal varigal
tamil karaoke old songs with lyrics 1970
rc christian songs lyrics in tamil
mangalyam song lyrics
tamil songs lyrics images in tamil
tamil christmas songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
96 song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil