Eeramai Eeramai Song Lyrics

Un Samayal Arayil cover
Movie: Un Samayal Arayil (2014)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Ranjith and Vibhavari Apte Joshi

Added Date: Feb 11, 2022

பெண்: னானனா னானனா னானனா னா னானா னானனா னானனா னானனா னா னானா

ஆண்: ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு பாடுவது யார் அங்கே பாட்டுக்கென்ன பேர் இங்கே வேண்டுவது யாரோ யாரோ

ஆண்: ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

பெண்: தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது

பெண்: ஓஹொ தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது கள்ளச் சிரிப்பொன்று வந்து நிற்கச் சொல்கின்றது

ஆண்: நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள் ஆடவா பாடவா ஏனிந்த தாபங்கள்

பெண்: ஓடும் நதி நீர் மேலே ஓடும் ஒரு பூ போலே ஓடுதே என் நெஞ்சம் ஏனோ

ஆண்: ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று

பெண்: தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

ஆண்: கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது

ஆண்: ஏஹே கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது காற்று கேட்காத பாடல் காதில் கேட்கின்றது

பெண்: தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே

ஆண்: தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம் தேட வைத்ததாரோ யாரோ

பெண்: ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று

ஆண்: தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

பெண்: பாடுவது யார் அங்கே பாட்டுக்கென்ன பேர் இங்கே

ஆண்: வேண்டுவது யாரோ யாரோ

இருவர்: ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

Female: Naananaa naananaa naananaa naa naanaa Naananaa naananaa naananaa naa naanaa

Male: Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu Paaduvadhu yaar angae Paattukkenna paer ingae Vaenduvadhu yaaro yaaro

Male: Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu

Female: Thendral selgindra vazhiyil Ullam selgindradhu

Female: Oho thendral selgindra vazhiyil Ullam selgindradhu Kalla chirippondru vandhu Nirkka cholgindradhu

Male: Nirkkavaa pogavaa Ketkudhae paadhangal Aadavaa paadavaa Yaenindha thaabangal

Female: Odum nadhi neer melae Odum oru poo polae Odudhae en nenjam yaeno

Male: Eeramaai eeramaai Poo mazhai poongaattru

Female: Dhooramaai dhooramaai Moongilin or paattu

Male: Kangal kaanaadha pookkal Kanavil pookkindradhu

Male: Yaehae kangal kaanaadha pookkal Kanavil pookkindradhu Kaatril ketkaadha paadal Kaadhil ketkindradhu

Female: Thaavaram pola naan Thanimaiyil vaazhndhenae Paravaiyin kuralilae Kavalaram aanenae

Male: Thaedal ingu or inbam Thaeduvadhu thaan thunbam Thaeda vaithadhaaro yaaro

Female: Eeramaai eeramaai Poo mazhai poongaattru

Male: Dhooramaai dhooramaai Moongilin or paattu

Female: Paaduvadhu yaar angae Paattukkenna per ingae

Male: Vaenduvadhu yaaro yaaro

Both: Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu

Other Songs From Un Samayal Arayil (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • sad song lyrics tamil

  • tamil song in lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • putham pudhu kaalai song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil songs lyrics in tamil free download

  • jayam movie songs lyrics in tamil

  • tamilpaa gana song

  • mappillai songs lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil song lyrics download

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai