Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றுவெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன் மோதும் அலையில் உன்னை தேடித் தவிக்கின்றேன்
ஆண்: காற்றுவெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன் மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்
ஆண்: ஒரு கடலை போல் இந்த இரவு தூங்கவில்லை மனது மிக உயரத்தில் அந்த நிலவு மங்கலான கனவு மங்கலான கனவு சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை மௌனத்தின் மயக்கம் இது ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

ஆண்: புல் வழியில் உதிர்ந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள் புல் வானில் மின்னித் தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம் சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை மௌனத்தின் மயக்கம் இது ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

Male: Kaatru veliyil unnai koovi azhaikkindren Modhum alaiyil unnai thaedi thavikkindren
Male: Kaatru veliyil unnai koovi azhaikkindren Modhum alaiyil unnai thaedi thavikkindren Oru kadal pol indha iravu thoongavillai manadhu Miga uyarathil andha nilavu Mangalaana kanavu mangalaana kanavu Sandhikkavum illai pirindhidavum illai Maunathin mayakkam idhu Oru vaarthaikku thavikkiradhu
Male: Kaatru veliyil unnai koovi azhaikkindren Modhum alaiyil unnai thaedi thavikkindren
Male: Pul vazhiyil udhirndhu kidappadhu Pookkal alla en kangal Pul vaanil minni thavippadhu Meengal alla en nenjam Sandhikkavum illai pirindhidavum illai Maunathin mayakkam idhu Oru vaarthaikku thavikkiradhu
Male: Kaatru veliyil unnai koovi azhaikkindren Modhum alaiyil unnai thaedi thavikkindren
maara song tamil
ithuvum kadanthu pogum song download
gal karke full movie in tamil
padayappa tamil padal
sirikkadhey song lyrics
soorarai pottru mannurunda lyrics
maraigirai full movie tamil
tamil song writing
jai sulthan
karaoke with lyrics in tamil
vijay and padalgal
tamil songs with lyrics free download
tamil gana lyrics
murugan songs lyrics
kai veesum
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
asuran song lyrics in tamil download
youtube tamil karaoke songs with lyrics
christian padal padal