Added Date: Feb 11, 2022
பெண்: தெரிந்தோ தெரியாமலோ இருவர்: ஏதோ நடக்குது..ஏனோ இனிக்குது

பெண்: சொல்லாமல் அள்ளிக் கொண்டு விளையாடும் கண்ணுக்குள்ளே திருடாமல் திருடிக் கொண்டு தடுமாறும் நெஞ்சுக்குள்ளே தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா

பெண்: மழை வரும் போல் காற்று வந்து மனசுக்குள்ளே வீசுது
பெண்: குடை பிடித்து காதல் வந்து ரகசியமாய் பேசுது
ஆண்: நெஞ்சோரத்தில் பூக்களின் தாழ்வாரம் யார் யாரோடு சொல்லுமோ பூ வாசம் சிறு நகையில் சின்னஞ்சிறு இடம் கேட்டு வளர்கிறது முத்தங்களின் விதைகள்
பெண்: மழை வருது மழைக்கேத்த வெயில் வருது புயலும் வருது
ஆண்: இலை விழுது இலைகளோடு சிறகு ஒன்று மிதந்து வருது ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா

ஆண்: தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
ஆண்: இதயத்திலே மாய வலையில் விரித்தது யார் விழியிலே
பெண்: வலை இதிலே மாட்டிக் கொண்டு தவிப்பது யார் உயிரிலே
ஆண்: ஏகாந்தத்தில் நீந்திடும் பூ நெஞ்சம் மேகங்களாய் போய் வரும் ஊர்கோலம்
இருவர்: கொழுந்து விடும் நெருப்பினில் குளிர் காய்ந்து கனவுகளில் சிவக்குது இரவு பிழை கூட மறந்து போச்சு புதுசாக மாறிப் போச்சு அழகான பொய்கள் எல்லாம் எழுதாத கவிதை ஆச்சு ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா
பெண்: தெரிந்தோ தெரியாமலோ
இருவர்: ஏதோ நடக்குது..ஏனோ இனிக்குது தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது...ஏனோ இனிக்குது

Female: Therindho theriyaamalo
Both: Yaedho nadakkudhu. yaeno inikkudhu

Female: Sollaamal solli kondu Vilaiyaadum kannukkullae Thirudaamal thirudi kondu Thadumaarum nenjukkullae Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa
Female: Therindho theriyaamalo Both: Yaedho nadakkudhu. yaeno inikkudhu
Female: Mazhai varum pol kaattru vandhu Manasukkullae veesudhu
Female: Kudai pidithu kaadhal vandhu Ragasiyamaai pesudhu
Male: Nenjorathil pookkalin thaazhvaaram Yaar yaarodu sollumo poo vaasam Siru nagaiyil sinnanjiru idam kettu Valargiradhu muthangalin vidhaigal
Female: Mazhai varudhu mazhaikkaetha Veyil varudhu puyalum varudhu
Male: Ilai vizhudhu ilaigalodu Siragu ondru midhandhu varudhu Therndho theriyaamalo Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa
Female: Therndho theriyaamalo Both: Yaedho nadakkudhu yaeno inikkudhu
Male: Therndho theriyaamalo Yaedho nadakkudhu yaeno inikkudhu
Male: Idhayathilae maaya valai Virithadhu yaar vizhiyilae
Female: Valai idhilae maatti kondu Thavippadhu yaar uyirilae
Male: Yaegaandhathil neendhidum poo nenjam Maegangalaai poi varum oorgolam
Both: Kozhundhu vidum neruppinil Kulir kaaindhu Kanavugalil sivakkudhu iravu Pizhai kooda marandhu pochu Pudhusaaga maari pochu Azhaghaana poigal ellaam Ezhudhaadha kavidhai aachu Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa
Female: Therndho theriyaamalo
Both: Yaedho nadakkudhu.. yaeno inikkudhu Therndho theriyaamalo Yaedho nadakkudhu.. yaeno inikkudhu
i movie songs lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
friendship song lyrics in tamil
tamil karaoke with lyrics
master movie lyrics in tamil
kanave kanave lyrics
google google tamil song lyrics in english
soundarya lahari lyrics in tamil
best love lyrics tamil
tamil duet karaoke songs with lyrics
lyrics with song in tamil
google google tamil song lyrics
tamil song meaning
kaiyile aagasam soorarai pottru lyrics
enjoy en jaami cuckoo
tamil songs lyrics download for mobile
thamizha thamizha song lyrics
believer lyrics in tamil
asku maaro karaoke
tamil songs with english words