Ilanjolai Poothatha Song Lyrics

Unakkaagave Vaazhgiren cover
Movie: Unakkaagave Vaazhgiren (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ..................

ஆண்: இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம் இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்

ஆண்: ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற இளஞ்சோலை பூத்ததா..

ஆண்: எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம் தான் சொல்லுமா..ஆ.ஆ பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதி தான் சொல்லுமா சோலை எங்கும் சுகந்தம்.. மீண்டும் இங்கே வசந்தம்

ஆண்: நெஞ்சம் ஏன்தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும் ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல மாயமல்ல மந்திரம் அல்ல

ஆண்: இளஞ்சோலை பூத்ததா. இளஞ்சோலை பூத்ததா.

ஆண்: ஊமையாய் போன சங்கீதம் ஒன்று இன்று தான் பேசுதோ ஓ மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்று தான் ஆடுதோ கண்ணில் என்ன கனவோ ஓ நெஞ்சில் என்ன நினைவோ

ஆண்: நம்மை யார் தான் கேட்ப்பது விதிதானே சேர்ப்பாது இந்த பாசம் பாவம் இல்லை நேசம் மோசம் இல்லை கங்கை என்றும் காய்வதுமில்லை

ஆண்: இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்

ஆண்: ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்

Male: Aaaaaa aaaaaaa aaaaa Aaaaa aaaa aaaa aaaa Aaaa aaaa aaaa

Male: Ilanjolai poothadhaa Enna jaalam vanna kolam Ilanjolai poothadhaa Enna jaalam vanna kolam

Male: Oru poonthendral thaalaatta Sila megangal neerootra Ilanjolai poothadhaa

Male: Endha sondhangal yaarodu endru Kaalam dhaan sollumaa..aaa.. Pookkal sollaamal poo thoovum megam Thaedhi thaan sollumaa Solai engum sugandham Meendum ingae vasandham

Male: Nenjam yen dhaan mayangum Kangal sonnaal vilangum Oru mounam theerndhadhu Suthiyodu serndhadhu Oru thaalam raagam solla Sandham pongum mella Maayamalla mandhiram alla

Male: Ilanjolai poothadhaa Ilanjolai poothadhaa

Male: Oomaiyaai pona sangeetham ondru Indru dhaan pesutho.ooo.. Medai illaamal aadaadha kaalgal Indru thaan aadutho Kannil enna kanavo.ooo. Nenjil enna ninaivo

Male: Nammai yaarthaan ketppathu Vidhi thaanae serppathu Intha paasam paavam illai Nesam mosam illai Gangai endrum kaaivadhumillai

Male: Ilanjolai poothadhaa Enna jaalam vanna kolam

Male: Oru poonthendral thaalaatta Sila megangal neerootra Ilanjolai poothadhaa Enna jaalam vanna kolam

Most Searched Keywords
  • kannathil muthamittal song lyrics free download

  • dhee cuckoo

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil karaoke download mp3

  • tamil gana lyrics

  • vinayagar songs tamil lyrics

  • veeram song lyrics

  • tamil song lyrics with music

  • kannamma song lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • amma song tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • orasaadha song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • lyrics video in tamil

  • kutty pattas tamil movie download

  • mannikka vendugiren song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • um azhagana kangal karaoke mp3 download