Added Date: Feb 11, 2022
ஆண்: கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே.. வேளை ஆனதே மாலை ஆனதே.. வேளை ஆனதே

ஆண்: காதல் என்பது.. ஜீவனானது தேவி கைகளில் தேவனானது
பெண்: கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே
ஆண்: நாளும் எந்தன் வானம் தன்னில் காதல் என்னும் ஆனந்தம் நாளை என்ற காலம் தன்னில் கூடும் நாள் வரும்
பெண்: தேகம் என்ற மேடை தன்னில் நாடகங்கள் ஆரம்பம் தேவியோடு தேவன் ஆடும் ஜீவ காவியம்
ஆண்: கூடாமல் இனி நாளென்ன நீ இன்றி இனி நான் என்ன தூங்கவில்லையே தாங்கவில்லையே கூறவில்லையே சேரவில்லையே..

பெண்: காதல் என்பது.. ஜீவனானது தேவன் கைகளில் தேவியானது
ஆண்: கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
பெண்: காதல் என்னும் சொந்தம் கொள்ள
ஆண்: மாலை ஆனதே வேளை ஆனதே..
பெண்: மாலை ஆனதே வேளை ஆனதே..
ஆண்: தேவலோகம் தேவை இல்லை இங்கு அந்த சொர்க்கங்கள் தேவ பானம் தேவை இல்லை போதும் முத்தங்கள்
பெண்: தேகம் என்ற மஞ்சம் தன்னில் மோகம் என்ற முத்துக்கள் மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன் காதல் சொத்துக்கள்
ஆண்: ஏந்துங்கள் அதில் நீந்துங்கள் மோகங்கள் பரிமாறுங்கள் காணும் போதெல்லாம் கூட வேண்டுமே காதல் ராகமே பாட வேண்டுமே
பெண்: கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே.. வேளை ஆனதே மாலை ஆனதே.. வேளை ஆனதே காதல் என்பது ஜீவனானது தேவன் கைகளில் தேவியானது
ஆண்: கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே

Male: Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae

Male: Kaadhal enbathu Jeevanaanadhu Devi kaigalil Devan aanathu
Female: Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae
Male: Naalum enthan Vaanam thannil Kaadhal ennum aanantham Naalai endra kaalam thannil Koodum naal varum
Female: Degam endra medai thannil Naadagangal aarambam Deviyodu devan aadum Jeeva kaaviyam
Male: Koodamal ini naal enna Nee indri ini naan enna Thoongavillaiyae Thaangavillaiyae Kooravillaiyae Sera villaiyae
Female: Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae
Female: Kaadhal enbathu Jeevanaanadhu Devan kaigalil Devi aanathu
Male: Kangal rendum santham solla
Female: Kaadhal ennum sontham kolla
Male: Maalaiyaanathae
Velaiyaanathae
Female: Maalaiyaanathae
Velaiyaanathae
Male: Devalogam thevai illai Ingu antha sorgangal Devabaanam thevai illai Pothum muththangal
Female: Dhegam endra Manjam thannil Mogam endra muththukkal Moozhgi indru serthu konden Kaathal soththukkal
Male: Yenthungal adhil Neenthungal Mogangal parimaarungal Kaanumbothellaam Kooda vendumae Kaadhal raagamae Paada venumae
Female: Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae
Female: Kaadhal enbathu Jeevanaanadhu Devan kaigalil Devi aanathu
Male: Kangal rendum santham solla Kaadhal ennum sontham kolla Maalaiyaanathae Velaiyaanathae Maalaiyaanathae Velaiyaanathae
sirikkadhey song lyrics
tamil love song lyrics for whatsapp status
lyrics video tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
vathi coming song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
romantic songs lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
google google panni parthen song lyrics
thenpandi seemayile karaoke
aagasam song soorarai pottru mp3 download
new tamil christian songs lyrics
karnan lyrics
tamil devotional songs lyrics in english
thangamey song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
karaoke lyrics tamil songs
vennilavai poovai vaipene song lyrics
hello kannadasan padal
maara movie song lyrics