Kanna Unnai Thedukiren Vaa Song Lyrics

Unakkaagave Vaazhgiren cover
Movie: Unakkaagave Vaazhgiren (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: கண்ணா கண்ணா கண்ணா கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

பெண்: உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை கண்ணீர் இன்னும் ஓயவில்லை கன்னங்களும் காயவில்லை

பெண்: கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

பெண்: ஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா என்பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா

பெண்: என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை

பெண்: உன்னை தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும் இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

ஆண்: கண்ணே உனை தேடுகிறேன் வா காதல் குயில் பாடுகிறேன் வா

ஆண்: உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை காதல் என்றும் தீர்வதில்லை கண்ணே இனி சோகம் இல்லை

ஆண்: சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா கங்கை நீர் காயகூடும் கண்ணீர் அது காயுமா

பெண்: சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா

ஆண்: ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே தோகை வந்த பின்னே சோகமில்லையே

பெண்: உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை

ஆண்: காதல் என்றும் தீர்வதில்லை கண்ணே இனி சோகம் இல்லை

Female: Kannaa..kannaaa.kannaaa.. Kannaa unai thedugirenn vaa Kanneer kuyil padugirenn vaa

Female: Unnodu thaan vazhkkai Ullae oru vetkai Kanneer innum oyavillai Kannanggalum kaaya villai

Female: Kannaa unai thedugirenn vaa Kanneer kuyil padugirenn vaa

Female: En intha kaadhal ennum Ennam thadai podumaa En paadal ketta pinnum Innum pidivaathamaa

Female: Enna naan solvathu Indru vantha sothanai Mounamae kolvathaal Thaanghavillai vethanai

Female: Unnai thedi vanthen Unmai solla vendum Intha sogham kolla Enna kaaranam

Female: Kannaa unai thedugirenn vaa Kanneer kuyil padugirenn vaa

Male: Kannae unai thedugirenn vaa Kaadhal kuyil padugirenn vaa

Male: Unnodu thaan vazhkkai Ullae oru vetkai Kaadhal endrum theervathillai Kannae ini sogham illai

Male: Kannae unai thedugirenn vaa Kaadhal kuyil padugirenn vaa

Male: Soghathin bashai enna Sonnal athu theerumaa Gangai neer kaayakoodum Kanneer athu kaayumaa

Female: Sothanai neralaam Paasam enna poghuma Meghangal poi vidum Vaanam enna poghuma

Male: Eeramulla kannil Thookam illai pennae Thoghai vandha pinnae Sogham illaiyae

Male: Kannae unai thedugirenn vaa Kaadhal kuyil padugirenn vaa

Female: Unnodu thaan vazhkkai Ullae oru vetkai
Male: Kaadhal endrum theervathillai Kannae ini sogham illai

Female: Kannaa unai thedugirenn vaa Kanneer kuyil padugirenn vaa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song writing

  • comali song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • master dialogue tamil lyrics

  • i movie songs lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • aagasam song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • only tamil music no lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • usure soorarai pottru lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • google google tamil song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • kaatrin mozhi song lyrics

  • master vaathi raid

  • alagiya sirukki movie