Vera Vela Odumaa Song Lyrics

Unakkaagave Vaazhgiren cover
Movie: Unakkaagave Vaazhgiren (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S.  P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வேற வேலை ஓடுமா இந்த நேரம் தான் சேலை மேல வேணுமா ரொம்ப பாரம் தான்

ஆண்: ஆளை தூக்கி போடுதே குண்டு மல்லியே ஹோய் ஆசை மேலே போகுதே ஆரவள்ளியே ஆஹ...

ஆண்: யாரோ பாட காதல் பாட்டு போட்டு போட்டு அலுத்து போனது ஹேய் நீயும் நானும் சேர்ந்து பாட ஆசை வேற வந்து சேர்ந்தது

ஆண்: கோடி பேர நான் ஆட்டிவைக்கிறேன் என்னை மட்டும் நீ வாட்டுற உனக்கு தானே என் காதல் ராகம் எனக்கு எப்போதும் நீ தான் வேணும்

ஆண்: விட்டு போகதே மானே மானே வெட்கம் வீனடி தேனே தேனே காம தேவன் தான் பொல்லாதவன் கை ஏந்து இந்த வேளை

ஆண்: மோகம் வந்து வேகம் வந்து மூடு இப்போ மாறி போனது தான் ராகம் மாறி தாளம் மாறி பாட்டு வேற பாதை போகுது

ஆண்: ஆசை என்பது அள்ள தீருமா ஆடி வெள்ளம் தான் மாறுமா நீயே சங்கீத ராகம் தானே பாட போறேனே நானே நானே

ஆண்: கதையை கேளாயோ மானே மானே காதல் தாராளம் தானே தானே பாடும் பாட்டு தான் தள்ளாடுது உன் மோகம் வந்த வேளை

ஆண்: வேற வேலை ஓடுமா இந்த நேரம் தான் சேலை மேல வேணுமா ரொம்ப பாரம் தான் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: ஆளை தூக்கி போடுதே குண்டு மல்லியே ஹோய் ஹஹஹாஹ் ஆசை மேலே போகுதே ஆரவள்ளியே ஹேய்..

Male: Vera velai oduma Intha neram thaan Sela mela venuma Romba baaram thaan

Male: Aala thooki poduthae Kundu malliyae hoi Aasai melae poguthae Aaravalliyae aahh

Male: Vera velai oduma Intha neram thaan Sela mela venuma Romba baaram thaan

Male: Yaaro paada Kaadhal paatu Pottu pottu aluthu ponathu hei Neeyum naanum sernthu paada Aasai vera vanthu sernthathu

Male: Kodi pera naan Aati vaikkiren Ennai mattum nee vaattura Unakku thaanae en kaadhal raagam Enakku eppothum nee thaan venum Vittu pogathae maanae maanae Vetkam venaandi thaenae thaenae Kaama devan thaan pollathavan Kai yendhu indha velai

Male: Vera velai oduma Intha neram thaan Sela mela venuma Romba baaram thaan

Male: Mogam vanthu Vegam vanthu Moodu ippo maari ponathu haan Raagam maari Thaalam maari Paatu vera paadhai poguthu

Male: Aasai enbathu alla theeruma Aadi vellam thaan maarumaa Neeyae sangeetha raagam thaanae Paada porenae naanae naanae Kathaiyai kelaaiyo maanae maanae Kaadhal thaaralam thaanae thaanae Paadum paatu thaan thalladhu Un mogam vantha velai

Male: Vera velai oduma Intha neram thaan Sela mela venuma Romba baaram thaan Hei hei hei

Male: Aala thooki poduthae Kundu malliyae Hahahaha.. Aasai melae poguthae Aaravalliyae heii

Male: Vera velai oduma Intha neram thaan Sela mela venuma Romba baaram thaan

Most Searched Keywords
  • master lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil song lyrics whatsapp status download

  • i movie songs lyrics in tamil

  • sarpatta song lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • meherezyla meaning

  • cuckoo enjoy enjaami

  • tamil poem lyrics

  • unna nenachu lyrics

  • new tamil songs lyrics

  • yaar alaipathu lyrics

  • yellow vaya pookalaye

  • raja raja cholan lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • bahubali 2 tamil paadal