Added Date: Feb 11, 2022
ஆண்: குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
பெண்: குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
ஆண்: மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான்
பெண்: எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான்
ஆண்: அடியே மாமன பாரடி மாலைய கேளடி..
பெண்: குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
ஆண்: பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
ஆண்: கொய்யா பழுத்திருக்கு ஓன் தோப்புல நீயா எடுத்துக்கடி போ மாப்பிள்ள ஆஹா ஹான்
பெண்: மாங்கா ஒளிச்சு வெச்ச மாராப்புல வந்து எடுத்துக்கிட்டா நீ ஆம்பள
ஆண்
குழு: தனிச்சு வந்தா தங்கச்சி அணச்சு புட்டா அப்புச்சி பெண்
குழு: ஒருத்தருக்கும் சொல்லாம ஒளிச்சு வெச்சா ஊமச்சி
ஆண்: ஒன்னும் ஒன்னும் சேந்தா ரெண்டு இல்ல ஒண்ணு தான் ஆடுது ஓடுது சோடிய தேடுது..

ஆண்: பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
பெண்: பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

குழு: ............
பெண்: பாவம் குமரிப் பொண்ணு குத்த வெச்சா மாமன் மனச இவ பத்த வெச்சா
ஆண்: இங்கே ஒளிஞ்சு வந்து முத்தம் வெச்சா
பெண்: நாம பாத்துப்புட்டோம் மிச்சம் வெச்சா
ஆண்: வெளக்கு வெக்க வந்தாளா வெலக்கி வெக்க வந்தாளா பெண்
குழு: துருப்பிடிச்ச மச்சான தலைக்கு வெக்க வந்தாளா
பெண்: ஆட்டுக் கூட்டம் நம்ம பாட்டக் கேட்டு ஆடுதே போதையும் ஏறுது பாதையும் மாறுது..
ஆண்: குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
குழு: குக்க்கூ

ஆண்: மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான் ஹான்

பெண்: {குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
குழு: குக்க்கூ
ஆண்: பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
குழு: குக்க்கூ} (2)
குழு: ...........

Male: Kurukka nikkithu kokkara kokkak kozhi
Pazhuththu nikkithu pappara pappap paali
Female: Kurukka nikkithu kokkara kokkak kozhi

Male: Mana poruththamthaan ada onakku machchamthaan
Female: Edhukkum achchamthaan iva onakku machchaanthaan
Male: Adiyae maamana paaradi maalaiya keladi

Male: Pazhuththu nikkithu pappara pappap paali
Male: Koiyaa pazhuththirukku on thoppula
Neeyaa eduththukkadi po maappilla aahaa haan
Female: Maangaa olichchu vechcha maaraappulla
Vanthu eduththukkittaa nee aambala
Male
Chorus: Thanichchu vanthaa thangachchi
Anachchu puttaa appuchchi
Female
Chorus: Oruththarukkum sollaama
Olichchu vechchaa oomachchi
Male: Onnum onnum saenthaa Rendu illa onnuthaan Aaduthu oduthu sodiya theduthu
Female: Kurukka nikkithu kokkara kokkak kozhi
Male: Pazhuththu nikkithu pappara pappap paali
Kurukka nikkithu kokkara kokkak kozhi
Female: Pazhuththu nikkithu pappara pappap paali
Male: Mana poruththamthaan ada onakku machchamthaan
Female: Edhukku achchamthaan iva onakku machchaanthaan
Male: Adiyae maamana paaradi maalaiya keladi..
Female: Kurukka nikkithu kokkara kokkak kozhi
Male: Pazhuththu nikkithu pappara pappap paali
Chorus: .......
Female: Paavam kumari ponnu kuththa vechchaa
Maman manasa iva paththa vechchaa
Male: Ingae olinju vanthu muththam vechchaa
Female: Naama paaththuputtom michacham vechchaa
Male: Velakku vekka vanthaalaa
Velakki vekka vanthaalaa
Female
Chorus: Thurupidichcha machchaana
Thalaikku vekka vanthaalaa
Female: Aattu koottam namma paatta kettu aaduthae Bodhaiyum yaeruthu paadhaiyum maaruthu
Male: Kurukka nikkithu kokkara kokkak kozhi
Chorus: Kukkkoo
Male: Pazhuththu nikkithu pappara pappap paali
Chorus: Kukkkoo
Female: Kurukka nikkithu kokkara kokkak kozhi
Chorus: Kukkkoo
Female: Pazhuththu nikkithu pappara pappap paali
Chorus: Kukkkoo
Male: Mana poruththamthaan ada onakku machchamthaan
Female: Edhukkum achchamthaan iva onakku machchaanthaan
Male: Adiyae maamana paaradi maalaiya keladi
Female: {Kurukka nikkithu kokkara kokkak kozhi
Chorus: Kukkkoo
Male: Pazhuththu nikkithu pappara pappap paali
Chorus: Kukkkoo} (2)
Chorus: .......
tamil christian christmas songs lyrics
nenjodu kalanthidu song lyrics
best tamil song lyrics
pagal iravai karaoke
thamizha thamizha song lyrics
cuckoo padal
kaiyile aagasam soorarai pottru lyrics
isha yoga songs lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
mannikka vendugiren song lyrics
thabangale song lyrics
en iniya pon nilave lyrics
photo song lyrics in tamil
kanave kanave lyrics
anegan songs lyrics
arariro song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
maara theme lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
verithanam song lyrics