Oh Oh Oh Kaalai Kuyilgal Song Lyrics

Unnai Vaazhthi Paadugiren cover
Movie: Unnai Vaazhthi Paadugiren (1992)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ஓஹ்ஹோ ஹோ நான நான னா நனன நானனா நானா நான்ன நானா நானா நான்ன நானா நன நனன்னா நன நனன்னா நன நன நனன்னா

பெண்: ஓஹோஹோ... காலைக் குயில்களே கவிதை பாடுதே கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும் பனித் துளியில் மலர்க் கொடிகள் குளிக்கிற பொழுதல்லவா பசும் கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா

பெண் மற்றும்
குழு: ஓஹோஹோ... காலைக் குயில்களே கவிதை பாடுதே

பெண்: எழில் கொஞ்சும் பூவில் மலைத் தென்றல் வந்து முகம் துடைத்தே முத்து முத்தத்தை தருவது ஏனடியோ அதைக் காணும் வேளை இளம் கன்னிப் பாவை மனதினிலே புது உணர்ச்சி மலர்வதும் ஏனடியோ

பெண்: இது என்ன மாயம் இது என்ன ஜாலம் இது என்ன மாயம் இது என்ன ஜாலம் காதலா ஆசையா காரணத்தை நீயும் சொல்லடி

பெண்: மலைச் சாரல் காற்று உடையோடு சேர்த்து மலருடலை தழுவையிலே மணி விழி மயங்குதடி எனைத் தூண்டும் பாட்டோ சுகம் பொங்கும் ஊற்றோ என்ன என்னவோ உணர்வுகளை தொட்டுத் தொட்டு எழுப்புதடி

பெண்: இதில் இந்த நேரம் இளம் நெஞ்சின் ஓரம் இதில் இந்த நேரம் இளம் நெஞ்சின் ஓரம் மின்னல் போல் நாணமே மேடை கட்டி ஆடுகின்றதே

பெண்: கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும் பனித் துளியில் மலர்க் கொடிகள் குளிக்கிற பொழுதல்லவா பசும் கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா

பெண்: ஓஹோஹோ... காலைக் குயில்களே கவிதை பாடுதே

பெண் மற்றும்
குழு: ஓஹோஹோ... நான நான னா நனன நானனா

Chorus: Oohho ho... Naana naana naa nanana naananaa Naanaa naanna naanaa Naanaa naanna naanaa Nana nanannaa nana nanannaa Nana nana nananaa

Female: Ohoho.. Kaalai kuyilgalae kavithai paaduthae Kannil kaanum yaavum nenjil inbamaagum Pani thuliyil malar kodigal Kulikkira pozhuthallavaa Pasum kiligal siragadiththae parakkira pozhuthallavaa

Female and
Chorus: Oohho ho... Kaalai kuyilgalae kavithai paaduthae

Female: Ezhil konjum poovil malai thendral vanthu Mugam thudaiththae muththu muththathai tharuvathu yaenadiyo Adhai kaanum velai ilam kanni paavai Manathinilae pudhu unarchchi malarvathum yaenadiyo

Female: Idhu enna maayam idhu enna jaalam Idhu enna maayam idhu enna jaalam Kadhalaa aasaiyaa karanaththai neeyum solladi

Female: Ohoho.. Kaalai kuyilgalae kavithai paaduthae Kannil kaanum yaavum nenjil inbamaagum Pani thuliyil malar kodigal Kulikkira pozhuthallavaa Pasum kiligal siragadiththae parakkira pozhuthallavaa

Female and
Chorus: Oohho ho... Kaalai kuyilgalae kavithai paaduthae

Female: Malai saaral kaattru udaiyodu saerththu Malarudalai thazhuvaiyilae mani vizhi mayanguthadi Enai thoondum paattosugam pongum oottro Enna ennavo unarvugalai thottu thottu ezhupputhadi

Female: Idhil intha neram ilam nenjil oram Idhil intha neram ilam nenjil oram Minnal pol naaname medai katti aadugindrathae

Female and
Chorus: Oohho ho... Kaalai kuyilgalae kavithai paaduthae

Female: Kannil kaanum yaavum nenjil inbamaagum Pani thuliyil malar kodigal Kulikkira pozhuthallavaa Pasum kiligal siragadiththae parakkira pozhuthallavaa

Female: Oohho ho... Kaalai kuyilgalae kavithai paaduthae

Female and
Chorus: Oohho ho... Nana naana naa nanana naananaa.

Similiar Songs

Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • alagiya sirukki tamil full movie

  • master tamil lyrics

  • karaoke songs tamil lyrics

  • rakita rakita song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • vijay songs lyrics

  • lyrics tamil christian songs

  • tamil song lyrics in english free download

  • mannikka vendugiren song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kadhalar dhinam songs lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil songs lyrics images in tamil