Oru Maalai Chandiran Song Lyrics

Unnai Vaazhthi Paadugiren cover
Movie: Unnai Vaazhthi Paadugiren (1992)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: Minmini and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பால் நிலவு சூரியன் போல் சுட்டதென்ன நியாயம் பச்சக் கிளி தோளக் கொத்தி வந்ததிந்த காயம் ஓடி வந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம் கூட வழி இல்லை என்றே ஆனது பெண் பாவம்

பெண்: ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே

பெண்: குளிர் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆ...ஆ...

ஆண்: வெண்ணிலவில் தேடுகிறேன் கன்னி முகம் காணோம் புன்னகையும் நான் இழந்தேன் என் மனதில் சோகம் சித்திரத்தை பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன் தென் மலையை போல் இருந்தேன் தென்னிலங்கை ஆனேன்

ஆண்: செல்லக் குயில் கூவ மெல்ல வரும் மேகம் சொல்லில் வரும் சோகம் கங்கை நதி ஆகும் எங்கிருந்த போதிலும் நீ வந்து விடு தேவி

பெண்: மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே

ஆண்: நித்திரையில் பூவெடுத்தேன் நெஞ்சில் ஒரு காயம் காயம் கொண்ட போதினிலும் பூவில் எந்தன் மோகம் தெற்குக் கடல் ஆழத்திலே முத்தெடுக்கப் போனேன் மூச்சடங்கிப் போனதடி முத்தை இன்னும் காணேன்

ஆண்: உந்தன் முகம் தேடி உள்ளம் அலை பாயும் தென்றல் இன்றிப் போனால் தேகம் அனலாகும் எங்கிருந்த போதிலும் நீ வந்து விடு தேவி

Male: Paal nilavu sooriyan pol suttathenna niyaayam Pachcha kili thola koththi vanthathintha kaayam Odi vantha vaigai nadhi kaanjathenna maayam Kooda vazhi illai endrae aanathu penn paavam

Female: Oru maalai Chandhiran malarai theduthu Malayadivaaraththilae Ila maanai kandida kaanam paaduthu Manmatha raagaththilae

Female: Kulir veesum maasiyilae oru aasai mogamadi Adhu pesum paashaiyilae oru kadhal viragamadi Oru thegam vendhathu moga theeyinilae aa..aa..

Male: Vennilavil thedugiraen kanni mugam kaanom Punnagaiyum naan izhanthaen en manathil sogam Chiththiraththai paarkka vanthaen karkuviyal kandaen Then malaiyai pol irunthaen thennilangai aanaen

Female: Chella kuyil koova mella varum megam Sollil varum sogam gangai nadhi aagum Engiruntha pothilum nee vanthu vidu devi

Female: Oru maalai Chandhiran malarai theduthu Malayadivaaraththilae Ila maanai kandida kaanam paaduthu Manmatha raagaththilae

Female: Kulir veesum maasiyilae oru aasai mogamadi Adhu pesum paashaiyilae oru kadhal viragamadi Oru thegam vendhathu moga theeyinilae aa..aa..

Female: Oru maalai Chandhiran malarai theduthu Malayadivaaraththilae Ila maanai kandida kaanam paaduthu Manmatha raagaththilae

Male: Niththiraiyil pooveduththaen nenil oru kaayam Kaayam konda pothinilum poovil enthan mogam Therkku kadal aazhaththilae muthedukka ponaen Moochadangi ponathai muththai innum kaanaen

Male: Unthan mugam thedi ullam alai paayum Thendral indri ponaal thegam analaagum Engiruntha pothilum nee vanthu vidu devi

Female: Oru maalai Chandhiran malarai theduthu Malayadivaaraththilae Ila maanai kandida kaanam paaduthu Manmatha raagaththilae

Female: Kulir veesum maasiyilae oru aasai mogamadi Adhu pesum paashaiyilae oru kadhal viragamadi Oru thegam vendhathu moga theeyinilae aa..aa..

Female: Oru maalai Chandhiran malarai theduthu Malayadivaaraththilae Ila maanai kandida kaanam paaduthu Manmatha raagaththilae

Similiar Songs

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • tamil karaoke old songs with lyrics 1970

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil song in lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil song lyrics video

  • piano lyrics tamil songs

  • isaivarigal movie download

  • kannana kanne malayalam

  • cuckoo cuckoo lyrics in tamil

  • master lyrics tamil

  • maraigirai

  • master lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • lyrics of kannana kanne

  • tamil christian songs lyrics in english pdf

  • jesus song tamil lyrics

  • tamil song english translation game

  • tamil karaoke songs with lyrics for female singers

  • devane naan umathandaiyil lyrics