Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ..
பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆஆஆஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது
ஆண்: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது
ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது
ஆண்: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
பெண்: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
ஆண்: இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத
பெண்: நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஆண்: ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
பெண்: காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
ஆண்: காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெண்: மாலை மலா் மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும்
ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ..
பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது
ஆண்: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பெண்: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
ஆண்: அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெண்: நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது
ஆண்: மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
பெண்: காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது
ஆண்: மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
பெண்: மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது
பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆஆஆஆ.
ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆ.. இதழில் கதை எழுதும் நேரமிது

Male: Idhazhil kadhai ezhudhum neramidhu Idhazhil kadhai ezhudhum neramidhu Inbangal azhaikudhu. aaaaaa..
Female: Manadhil sugam malarum maalaiyidhu Maanvizhi mayangudhu aaaaaaa... Manadhil sugam malarum maalaiyidhu
Male: Ilamai azhagai alli anaipadharkae Ilamai azhagai alli anaipadharkae Irukaram thudikudhu thanimaiyum Nerungida inimaiyum pirakkudhu
Male: Idhazhil kadhai ezhudhum neramidhu
Male: Kaadhal kiligal rendu jaadai pesakandu Yedhaedhoo ennam en nenjil udhikkum
Female: Naanum neeyum serndhu ragam paadumbodhu Neer oodai pola en nenjam inikkum
Male: Iniya paruvamulla ilanguyilae Iniya paruvamulla ilanguyilae Yen inum thaamadham manmadha kaaviyam ennudan ezhudha
Female: Naanum ezhudhida ilamaiyum thudikkudhu Naanam adhai vandhu idaiyinil thadukkudhu
Male: Yenghi thavikaiyil naanangal edharkadi Yekkam thanindhida oru murai thazhuvadi
Female: Kaalam varum varai poruthirundhaal kanni ival malar karam thazhuvidumae
Male: Kaalam endraikku kanindhidumoo kaalai manam adhuvarai poruthidumoo
Female: Maalai malar maalai idum velai thanil Dhegam idhu virundhugal padaithidum
Male: Idhazhil kadhai ezhudhum neramidhu Idhazhil kadhai ezhudhum neramidhu Inbangal azhaikudhu. aaaaaa..
Female: Manadhil sugam malarum maalaiyidhu
Male: Thoghai polae minnum poovai undhan koondhal Kaarmegham endrae naan solven kannae
Female: Paavai endhan koondhal vaasam yaavum andha Megham thanil yedhu nee solvaai kannaa
Male: Azhagai sumandhu varum azhagarasi Azhagai sumandhu varum azhagarasi Aanandha poomugam andhiyil vandhidum sundhara nilavoo
Female: Naalum nilavadhu theyudhu maraiyudhu Nangai mughamena yaaradhai sonnadhu
Male: Mangai un badhil manadhinai kavarudhu Maaran kanai vandhu maarbinil paayudhu
Female: Kaaman kanaigalai thaduthidavae Kaadhal mayil thunai ena varugiradhu
Male: Maiyal thandhidum vaarthaigalae Mogam enum nerupinai pozhigiradhu
Female: Mogam nerupaaga adhai theerkum oru Jeeva nadhi aruginil irukkudhu
Female: Manadhil sugam malarum maalaiyidhu Maanvizhi mayangudhu aaaaaaa...
Male: Idhazhil kadhai ezhudhum neramidhu Inbangal azhaikudhu. aaaaaa.. Idhazhil kadhai ezhudhum neramidhu.
irava pagala karaoke
enjoy en jaami lyrics
kanne kalaimane song lyrics
kaatu payale karaoke
tamil karaoke download mp3
ben 10 tamil song lyrics
venmegam pennaga karaoke with lyrics
3 movie tamil songs lyrics
sarpatta lyrics
soorarai pottru mannurunda lyrics
tamil song writing
mustafa mustafa karaoke with lyrics tamil
online tamil karaoke songs with lyrics
tamil christmas songs lyrics
tamil song lyrics video download for whatsapp status
lyrics with song in tamil
old tamil karaoke songs with lyrics free download
pacha kallu mookuthi sarpatta lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download