Added Date: Feb 11, 2022
ஆண்: நீ ஒன்று தானா என் சங்கீதம் பிலஹரி நீ ஒன்று தானா என் சங்கீதம்
ஆண்: குருவி தோளில் இமயம் இல்லை குடத்து நீரில் கடலும் இல்லை வானின் எல்லை ஜாடில் இல்லை நீ ஒன்று தானா என் சங்கீதம்
ஆண்: போக போக போகும் வானம் பாட பாட நீளும் ராகம் போக போக போகும் வானம் பாட பாட நீளும் ராகம்
ஆண்: சமுத்திரத்தை மூட பந்தல் போடவா.. எனக்குள் எல்லாம் என்னும் எண்ணம் ஆகுமா...
ஆண்: இசைக்கு நீ அடக்கமா.. உனக்கது அடங்குமா.. இசைக்கு நீ அடக்கமா.. உனக்கது அடங்குமா.. நீ ஒன்று தானா என் சங்கீதம்
ஆண்: {இசைக்குள் கிடந்து மயங்கும் சக்ரவாஹம் மனதில் நெருப்பை வளர்க்கும் ராக யாகம்} (2)
ஆண்: நானும் நீயும் தந்ததல்ல யாரை பார்த்தும் வந்ததல்ல நீயின்றி நான் உண்டு..
ஆண்: பூதம் ஐந்து நாதம் கோடி நானும் அந்த வானம்பாடி பூதம் ஐந்து நாதம் கோடி நானும் அந்த வானம்பாடி
ஆண்: பறந்து நிற்கும் அந்த வானம் போன்றது இறந்த பின்னும் என்னை வாழ வைப்பது
ஆண்: இசை தமிழ் நிரந்தரம் எனக்கது வரம் தரும் இசை தமிழ் நிரந்தரம் எனக்கது வரம் தரும் நீ ஒன்று தானா என் சங்கீதம்
ஆண்: ம க ப த நீ ஒன்று.
ஆண்: ச ரி க ரி க ப க ப த நீ ஒன்று.
ஆண்: ச ரி க ரி க ப ம க ப ட ம க ரி ரி க ப க ப ட ம க ப ட – ட ரி நீ ஒன்று.
ஆண்: ப ட ப க ப ட ரி ச ரி க ரி ச நி ட ப ட ட ச ரி க ப ட ச ரி க ப ட ச ரி க ச ரி ச ரி க ப ட ரி நீ ஒன்று..
ஆண்: ச ரி க ப ம க ரி க ப ம க ரி சா ச ச சா ரி ரி ச நி ட ச நி ட
ஆண்: ப ம க ப ம க
ஆண்: ரி க ப ம க ரி ச நி ட ப ச ரி க ரி ச நி ட ப ம க க ம ட ட நி ச நி ட ரி க ப ட ரி க ப ட ச ரி நீ ஒன்று.. தானா என் சங்கீதம்
ஆண்: குருவி தோளில் இமயம் இல்லை குடத்து நீரில் கடலும் இல்லை வானின் எல்லை ஜாடில் இல்லை நீ ஒன்று.. தானா என் சங்கீதம்

Male: Nee ondru dhaana En sangeedham Bilahari nee ondru dhaana En sangeedham
Male: Kuruvi tholil imayam illai Kudathu neeril kadalum illai Vaanin ellai jaadil illai Nee ondru dhaana En sangeedham
Male: Poga poga pogum vaanam Paada paada neelum raagam Poga poga pogum vaanam Paada paada neelum raagam
Male: Samudhirathai mooda Pandhal podava.. Ennakkul ellaam ennum Ennam aagumaa .
Male: Isaikku nee adakkama. Unnakkadhu adangumaa. Isaikku nee adakkama. Unnakkadhu adangumaa. Nee ondru dhaana En sangeedham
Male: {Isaikkul kidandhu Mayangum sakravaaham Manadhil neruppai valarkkum Raaga yaagam} (2)
Male: Naanum neeyum thandhadhalla Yaarai paarthum vandhadhalla Neeyindri naan undu..
Male: Bhootham aindhu naadham kodi Naanum andha vaanampaadi Bhootham aindhu naadham kodi Naanum andha vaanampaadi
Male: Parandhu nirkkum Andha vaanam pondradhu Irandha pinnum Ennai vaazha vaippadhu
Male: Isai thamizh nirandharam Ennakadhu varam tharum Isai thamizh nirandharam Ennakadhu varam tharum Nee ondru dhaana En sangeedham
Male: Ma ga pa dha Nee ondru.
Male: Sa ri ga – ri ga pa Ga pa dha Nee ondru.
Male: Sa ri ga ri ga pa Ma ga pa da ma ga ri Ri ga pa ga pa da Ma ga pa da – da ri Nee ondru.
Male: Pa da pa ga pa da ri sa Ri ga ri sa ni da pa da Da sa ri ga Pa da sa ri Ga pa da sa Ri ga sa ri Sa ri ga pa da ri Nee ondru.
Male: Sa ri ga pa ma ga ri ga Pa ma ga ri saa sa Sa saa rii ri Sa ni da Saa nii da
Male: Pa ma ga Paa maa ga
Male: Ri ga pa ma ga ri sa ni da pa sa Ri ga ri sa ni da pa ma ga Ga ma da Da ni sa ni da Ri ga pa da Ri ga pa da sa ri Nee ondru. dhaana En sangeedham
Male: Kuruvi tholil imayam illai Kudathu neeril kadalum illai Vaanin ellai jaadil illai Nee ondru. dhaana En sangeedham
soorarai pottru songs lyrics in english
alagiya sirukki full movie
sarpatta song lyrics
google google panni parthen ulagathula song lyrics
soorarai pottru lyrics in tamil
tamil song lyrics 2020
ilayaraja song lyrics
venmathi venmathiye nillu lyrics
gal karke full movie in tamil
tamil old songs lyrics in english
sri ganesha sahasranama stotram lyrics in tamil
vathikuchi pathikadhuda
kaiyile aagasam soorarai pottru lyrics
karnan movie song lyrics in tamil
kutty pattas full movie tamil
old tamil karaoke songs with lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
online tamil karaoke songs with lyrics
yellow vaya pookalaye
tamil karaoke songs with malayalam lyrics