Added Date: Feb 11, 2022
ஆண்: தந்தன் னானா தந்தன் னானா தந்தன் னானா தானா..
ஆண்: ஹோய் தந்தன் னானா தந்தன் னானா தந்தன் னானா தந்தன் னானா...
ஆண்: புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
ஆண்: வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே
ஆண்: {இது நாடா இல்லே வெறும் காடா இதக் கேக்க யாரும் இல்லே தோழா} (2)

ஆண்: வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றித் தவிக்குது
ஆண்: எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும் உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆண்: ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

ஆண்: ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது தானாகப் பாதை கண்டு நடக்குது காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
ஆண்: எண்ணிய யாவும் கைகளில் சேரும் நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
ஆண்: சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

ஆண்: {இது நாடா இல்ல வெறும் காடா இத கேக்க யாரும் இல்லே தோழா} (2)

Male: Thandhan nana Thandhan nana Thandhan nana Thaanaa..
Male: Hoi thandhan nana Thandhan nana Thandhan nana Thaandhan nanaa..
Male: Punjai undu nanjai undu Pongivarum gangai undu Panjam mattum innum Ingu maaravilla Enga baaradhathil Soththuchanda theeravilla
Male: Veedhikkoru katchiyundu Saadhikkoru sangamundu Needhi solla mattum Ingu naadhiyilla Sanam nimmadhiyaa Vaazha oru naalumilla
Male: {Idhu naadaa illa Verum kaadaa Idhai ketka yaarum Illai thozhaa} (2)
Male: Punjai undu nanjai undu Pongivarum gangai undu Panjam mattum innum Ingu maaravilla Enga baaradhathil Soththuchanda theeravilla
Male: Vaanaththai etti nirkum Uyarndha maaligai Yaaringu kattivaithu koduthadhu Oorukku paadupattu Uzhaitha koottamo Veedindri vaasalindri thavikkudhu
Male: Ethanai kaalam ippadi pogum Endroru kelvi naalai varum Ullavai ellaam yaarukkum sondham Endringu maarum velai varum
Male: Aayiram kaigal koodattum Aanandha raagam paadattum Naalaya kaalam nammodu Nichaiyam undu poraadu Vaanagamum vaiyagamum Engal kaigalil endraadu
Male: Punjai undu nanjai undu Pongivarum gangai undu Panjam mattum innum Ingu maaravilla Enga baaradhathil Soththuchanda theeravilla
Male: Aatrukku paadhai ingu Yaaru thandhadhu Thaanaaga paadhai kandu nadakkudhu Kaatrukku paattu cholli Yaaru thandhadhu Thaanaaga paatu onnu padikudhu
Male: Enniya yaavum kaigalil saerum Nambikkai vendum nenjukkullae Kaalaiyil thondrum sooriyan polae Ponnoli vendum kannukkullae
Male: Cheriyil thendral veesaadhaa Ezhaiyai vandhu theendaadhaa Gangai therkae payaadha Kaveri odu seraadha Paadupadum thozhargalin Tholgalil maalai soodaadhaa
Male: Punjai undu nanjai undu Pongivarum gangai undu Panjam mattum innum Ingu maaravilla Enga baaradhathil Soththuchanda theeravilla
Male: {Idhu naadaa illa Verum kaadaa Idhai ketka yaarum Illai thozhaa} (2)
theera nadhi maara lyrics
photo song lyrics in tamil
tamil kannadasan padal
lyrics with song in tamil
eeswaran song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
rummy koodamela koodavechi lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
best lyrics in tamil love songs
bhagyada lakshmi baramma tamil
google google panni parthen ulagathula song lyrics
theriyatha thendral full movie
neeye oli sarpatta lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
puthu vellai mazhai karaoke for female singers
lyrics download tamil
aasai nooru vagai karaoke with lyrics
anegan songs lyrics
master tamil padal
tamil song lyrics whatsapp status download