Ilamai Ullasam Song Lyrics

Unnale Unnale cover
Movie: Unnale Unnale (2007)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Pop Shalini and Krish

Added Date: Feb 11, 2022

ஆண்: இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ

குழு: இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ

பெண்: பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம் புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்

ஆண்: அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம் இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான்

ஆண் மற்றும்
குழு: {ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே ஓ வான்பறவைகள் பறவைகள் காதல் வானில் கலந்ததே} (2)

குழு: ..................

Male: Ilamai ullasam Oru nodiyinil mudinthu Neram aatcho Inimel urchaagam Kaipidiyinil irunthu Odi poocho

Chorus: Ilamai ullasam Oru nodiyinil mudinthu Neram aatcho Inimel urchaagam Kaipidiyinil irunthu Odi poocho

Female: Pazhaiya varthaai illaamal Thenarinom Puthiya paadal padaththaan Virumbinom

Male: Azhagu pookkal mugam parthu Mayanginom Ini saralthaan poothooral thaan Aththu meeral thaan

Male &
Chorus: {O.. thean nilavugal nilavugal Kaadhal kaatril mithanththae O.. vaan paravaigal paravaigal Kaadhal vaanil kalanthathae} (2)

Chorus: {Lala lalal lalalala lalalala Laalal lala lalalala Lala lalal lalalala lalalala Laalal lala lalalala} (2)

Male: Ohoooo..oo.o..oooo...

Other Songs From Unnale Unnale (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • google song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • tamil songs lyrics download for mobile

  • thevaram lyrics in tamil with meaning

  • master tamil lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • yellow vaya pookalaye

  • kattu payale full movie

  • cuckoo cuckoo lyrics dhee

  • kannalane song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • kannana kanne malayalam

  • sister brother song lyrics in tamil

  • master lyrics in tamil

  • master tamil padal

  • enjoy enjoy song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics