June Ponal Song Lyrics

Unnale Unnale cover
Movie: Unnale Unnale (2007)
Music: Harris Jayaraj
Lyricists: Vaali
Singers: Krish and Arun

Added Date: Feb 11, 2022

ஆண்: செக் இட் அவுட்..(4) ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே

ஆண்: என்னாச்சு தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே

ஆண்: நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே..

ஆண்: நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான்

ஆண்: அடி அன்பே.. என் அன்பே..

ஆண்: அரைக்குள்ளே மழை வருமா வெளியே வா குதுகலமா இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து அந்த வானம் வந்து கூரை செய்ததின்று

ஆண்: கறை இருக்கும் நிலவினை சலவை செய் சிறை இருக்கும் மனங்களை பறவை செய் எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை

ஆண்: என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே

குழு: ...............

ஆண்: இருப்போமா வெளிப்படையாய் ஆ..சிரிப்போமா மலர் குடையாய் சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே

ஆண்: ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும் பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும் இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை

ஆண் மற்றும்
பெண்: ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே

ஆண்: என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே யேயி யேயி யேயி யேயி

Male: Check it out.(4) Oh oh oh oh

Male: June ponaal july kattrae Kan paarthaal kaadhal kattrae Poo poothaal thean varumae Pen parthaal thee varumae

Male: Ennachu thonalayae Yethaacho theriyalayae Natpaachu lovevilayae Lovaachu natpillayae

Male: Netru enbathum kayil illai Naalai enbathum payil illai Indru mattumae nenjil mitcham undu Thola mutha koothukkal yarukkaaga Motha boomiyin kooththukkaagathan Anbae..

Male: Netru enbathum kayil illai Naalai enbathum payil illai Indru mattumae nenjil mitcham undu Thola mutha koothukkal yarukkaaga Motha boomiyin kooththukkaagathan

Male: Adi anbae.en anbae

Male: June ponaal july kattrae Kan paarthaal kaadhal kattrae Poo poothaal thean varumae Pen parthaal thee varumae

Male: Araikkullae malai varumaa Veliyae vaa kuthukalamaa Intha boomi panthu Engal koodaipanthu Antha vaanum vanthu Koorai seithathindru

Male: Karai irukkum nilavinai Salavai sei Sirai irukkum manangalai Paravai sei Entha malargalum kanneer Sinthi kandathilai

Male: June ponaal july kattrae Kan paarthaal kaadhal kattrae Poo poothaal thean varumae Pen parthaal thee varumae

Male: Ennachu thonalayae Thonalayae Yethaacho theriyalayae Natpaachu lovevilayae Lovevilayae Lovaachu natpillayae

Chorus: .............

Male: Irruppomaa velipadaiyaai Sirippomaa malar kudaiyaai Sirppi veralgallum silai sethukumae Pennin vizhigaloo nammai sethukumae

Male: Romba kaadhalai Intha boomi kandirikkum Pala mattrangal vanthu vanthu Poyirukkum Intha ulagaththil evarumae Raman illai

Female &
Male: June ponaal july kattrae Kan paarthaal kaadhal kattrae Poo poothaal thean varumae
Male: Pen parthaal thee varumae

Male: Ennachu thonalayae Thonalayae Yethaacho theriyalayae Natpaachu lovevilayae Lovevilayae Lovaachu natpillayae.. Yeyi yeyi yeyi yeyi

Male: Netru enbathum kayil illai Naalai enbathum payil illai Indru mattumae nenjil mitcham undu Thola mutha koothukkal yarukkaaga Motha boomiyin kooththukkaagathan Anbae..

Male: Netru enbathum kayil illai Naalai enbathum payil illai Indru mattumae nenjil mitcham undu Thola mutha koothukkal yarukkaaga Motha boomiyin kooththukkaagathan

Other Songs From Unnale Unnale (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume song

  • ilayaraja songs karaoke with lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • na muthukumar lyrics

  • naan unarvodu

  • bujjisong lyrics

  • kanne kalaimane song lyrics

  • yaar azhaippadhu song download

  • master movie lyrics in tamil

  • lyrics video tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • theriyatha thendral full movie

  • tamil devotional songs karaoke with lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • oru naalaikkul song lyrics

  • tamil love song lyrics

  • malargale song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil songs lyrics whatsapp status