Etho Oru Paatu Female Song Lyrics

Unnidathil Ennai Koduthen cover
Movie: Unnidathil Ennai Koduthen (1998)
Music: S. A. Rajkumar
Lyricists: Vairamuthu
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: {ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்} (2)

பெண்: என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்

பெண்: ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

பெண்: ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

பெண்: அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே தனியே நடை பழகி நான் தொலைந்தது ஞாபகமே

பெண்: புத்தகம் நடுவே மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம் வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்

பெண்: ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே

பெண்: காகித கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே கட்ட பொம்மனின் கதையை கேட்ட ஞாபகம் அட்டை கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்

Whistling: .............

Female: {Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum} (2)

Female: En kangalin imaigalile Sila nyabagam siragadikkum Naan swasikum moochinilae Sila nyabagam kalanthirukkum

Female: Nyabagangal mazhaiyaagum Nyabagangal kudaiyaagum Nyabagangal theemootum Nyabagangal neerootrum

Female: Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum

Female: Amma kai korthu Nadai pazhagiya nyabagamae Thaniyae nadai pazhagi Naan tholainthathu nyabagamae

Female: Puthagam naduvil mayiliragai Naan valarthathu nyabagamae Chinna kuzhanthayil Selai kattum nyabagam Vetkam vanthathum Mugathai moodum nyabagam

Female: Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum

Female: Rayilin payanathil Maram nagarnthathu nyabagamae Sutrum raatinathil Naan mayangiya nyabagamae

Female: Kaagitha kappal Kavizhnthathumae Naan azhuthathu nyabagamae Katta bommanin Kathaiyai ketta nyabagam Attai kathiyil sandai Potta nyabagam..

Female: Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum

Female: En kangalin imaigalile Sila nyabagam siragadikkum Naan swasikum moochinilae Sila nyabagam kalanthirukkum

Female: Nyabagangal mazhaiyaagum Nyabagangal kudaiyaagum Nyabagangal theemootum Nyabagangal neerootrum

Female: Yetho oru paatu En kaathil ketkkum Ketkkum bothellaam Sila nyabagam thaalaatum

Other Songs From Unnidathil Ennai Koduthen (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • indru netru naalai song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • kadhal album song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • tamil film song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • master songs tamil lyrics

  • album song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • chellamma song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil song meaning

  • kutty pattas tamil full movie

  • kutty story song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • natpu lyrics

  • kanne kalaimane song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil songs to english translation

  • lollipop lollipop tamil song lyrics