Added Date: Feb 11, 2022
விசிலிங்: ..............
ஆண்: { ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் } (2)
ஆண்: என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஆண்: ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஆண்: ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
ஆண்: கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம் அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஆண்: தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

Whistling: ...........
Male: { Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum } (2)
Male: En kangalin imaigalilae Un niyabagam siragadikum Naan suvaasikum moochinilae Un niyabagam kalanthirukum
Male: Niyabagangal mazhai aagum Niyabagangal kudai aagum Niyabagangal thee mootum Niyabagangal neerootrum
Male: Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum
Male: Kavithai endralae un peyarin niyabagamae Ketkum isai ellam nee pesum niyabagamae Pookalin melae pani thuli paarthaal muga paru niyabagamae Athirstam endrathum unthan macham niybagam Azhagu endrathum unthan motham niyabagam
Male: Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum
Male: Thendral endralae un vaasal niyabagamae Vasantham endralae un varugai niyabagamae Thottal churungi paarthaal unthan vetkam niyabagamae Alaigal polaeve mothum unthan niyabagam Maranthu ponadhae enaku enthan niyabagam
Male: Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum
Male: En kangalin imaigalilae Un niyabagam siragadikum Naan suvaasikum moochinilae Un niyabagam kalanthirukum
Male: Niyabagangal mazhai aagum Niyabagangal kudai aagum Niyabagangal thee mootum Niyabagangal neerootrum
Male: Etho oru paatu en kaadhil ketkum Ketkum pothellam un niyabagam thaalaatum
Whistling: ...........
love lyrics tamil
karnan movie songs lyrics
abdul kalam song in tamil lyrics
tamil gana lyrics
nanbiye song lyrics in tamil
3 song lyrics in tamil
dhee cuckoo
aasai nooru vagai karaoke with lyrics
natpu lyrics
enjoy enjaami meaning
nenjodu kalanthidu song lyrics
3 movie songs lyrics tamil
munbe vaa karaoke for female singers
sarpatta parambarai lyrics tamil
enjoy enjoy song lyrics in tamil
sirikkadhey song lyrics
vijay songs lyrics
amma song tamil lyrics
sister brother song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english