Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: { மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா } (2) பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பெண்: ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும் அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும் பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆண்: மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பெண்: சின்ன சின்ன கைகளிலே வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ சிரித்து பேசி விளையாடும் நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ
ஆண்: இன்னும் அந்தி வானில் பச்சைக்கிளி கூட்டம் என்ன சொல்லி பறக்கிறது
பெண்: நம்மை கண்டு நானி இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி தள்ளி போகிறது
ஆண்: எங்களின் கதை கேட்டு தலையாட்டுது தாமரைப்பூ
பெண்: மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
ஆண்: மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பெண்: பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பெண்: .............
ஆண்: அலைகள் வந்து மோதாமல் கடலின் கரைகள் கிடையாது எந்த அலைகள் வந்தாலும் எங்கள் சொந்தம் உடையாது
பெண்: சுற்றி சுற்றி வருதே பட்டு தென்றல் காற்று இங்கு என்ன பார்க்கிறது
ஆண்: மொட்டு விடும் மலரை காஞ்சி பட்டு நூலில் கட்டி தர கேட்கிறது
பெண்: வேலிகள் கிடையாது எந்த வெள்ளமும் நெருங்காது
ஆண்: நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
பெண்: { மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா } (2)
ஆண்: பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பெண்: ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும் அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
ஆண்: பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பெண்: வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

Female: { Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya } (2) Pon malai engal thottathai paarka poothaaya
Female: Aayiram kodigal selvam athu yaruku ingae vendum Arai nodi endraal kooda intha aanantham ondrae pothum Poovae engal thottathai paarka poothaaya Ven poovae engal thottathai paarka poothaaya
Male: Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya
Female: Chinna chinna kaigalilae vannam sinthum rojaa poo Sirithu pesi vilaiyadum nenjam engum mathaapu
Male: Innum anthi vaanil pachai kili kootam Enna solli parakirathu
Female: Nammai kandu naani innum konjam thooram Thalli thalli pogirathu
Male: Engalin kadhai kettu thalaiyatudhu thamarai poo
Female: Mayilae naam adiya kadhaiyai nee pesu
Male: Malligai poovae malligai poovae paarthaaya
Female: Pon malai engal thottathai paarka poothaaya
Female: Lala lala . laalaalaa .. lala lala laalaalaa Laa laa laa laa .. Lalalala laa laa . lalalala laa laa
Male: Alaigal vanthu mothaamal kadalin karaigal kidaiyathu Entha alaigal vanthalum engal sontham udaiyathu
Female: Sutri sutri varudhae pattu thendral kaatru Ingu enna paarkirathu
Male: Mottu vidum malarai kaanjipattu noolil katti thara ketkirathu
Female: Velaigal kidaiyathu entha vellamum nerungathu
Male: Nilavae ithu konjum kiligalin isaipattu
Female: { Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya } (2)
Male: Pon malai engal thottathai paarka poothaaya
Female: Aayiram kodigal selvam athu yaruku ingae vendum Arai nodi endraal kooda intha aanantham ondrae pothum
Male: Poovae engal thottathai paarka poothaaya
Female: Ven poovae engal thottathai paarka poothaaya
kaathuvaakula rendu kadhal song
songs with lyrics tamil
thangachi song lyrics
tamil new songs lyrics in english
tamil worship songs lyrics
nagoor hanifa songs lyrics free download
google google panni parthen song lyrics
tamil songs lyrics whatsapp status
ellu vaya pookalaye lyrics download
rummy song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil devotional songs karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
dhee cuckoo
oru manam song karaoke
tamil christian songs lyrics in english
asuran song lyrics download
master vijay ringtone lyrics
national anthem lyrics tamil
thamizha thamizha song lyrics