Mouname Nenjil Dialogue Song Lyrics

Urangatha Ninaivugal cover
Movie: Urangatha Ninaivugal (1983)
Music: Ilayaraja
Lyricists: M.G. Vallaban
Singers: Ilayaraja and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: கடவுள் உனக்கு நல்ல வாய்ஸ் குடுத்துருக்காருபா இந்தப் பாட்ட மட்டும் நான் நெனைக்கிற மாதிரி நீ பாடிட்டேன்னா அந்தப் பொண்ணு உன் காலடியிலதான்

ஆண்: சரி சார்.

ஆண்: ஆ....ஆ...ஆ..

ஆண்: ஆ....ஆ...ஆ..

ஆண்: ஆ....ஆ...ஆ..ஆ..

ஆண்: ஆ....ஆ...ஆ...ஆ..

ஆண்: ஆ...ஆ..ஆஅ...

ஆண்: ஆ....ஆ...ஆ...ஆ..

ஆண்: ஆ....ஆ...ஆ..

ஆண்: ஆ...ஆ..

ஆண்: காம பநி ஸகஸநி பநி மபநீ.

ஆண்: ஆ....ஆ...ஆ...ஆ..

ஆண்: அடடடா இப்ப. மௌனமே.

ஆண்: மௌனமே.

ஆண்: மௌனமே.

ஆண்: மௌனமே.

ஆண்: நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண்: நெஞ்சில் நா...

ஆண்: நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண்: நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண்: கனவே கவிதை

ஆண்: கனவே கவிதை

ஆண்: ஆஹ உந்தன் பூவிதழ் மேவும்

ஆண்: உந்தன் பூவிதழ் மேவும்

ஆண்: அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண்: ஆஹ.. ரொம்ப பிரமாதமா இருக்கு சார்

ஆண்: நீ பாடும் போது ஃபஸ்ட் க்லாஸா பாடு

ஆண்: அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண்: ஹையோ.. ஃபஸ்ட் க்லாஸ்

ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே...

ஆண்: நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள் நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள் உன் பாடல் பனி மாலை சந்திரோதயம் செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி

ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண்: பொன்னோடம் போலே பாவை ஒருத்தி பொன்னோடம் போலே பாவை ஒருத்தி என் காதல் மணி மேடை வந்தாடினாள் கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்

ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே.

Male: Kadavul unakku Nalla voice kuduthukkaaru paa Indha paatta mattum Naan nenaikkira maadhiri nee paadittaennaa Andha ponnu un kaaladiyila thaan

Male: Sari sir.

Male: Aa. aa. aa.

Male: Aa. aa. aa.

Male: Aa. aa. aa.aa

Male: Aa. aa. aa.aa

Male: Aa. aa.

Male: Aa. aa.aa..aa..

Male: Aa. aa. aa.

Male: Aa. aa.

Male: Gaama pani sagasani pani mapanee.

Male: Aa. aa. aa.aa

Male: Aaha ippa. mounamae.

Male: Mounamae.

Male: Mounamae.

Male: Mounamae.

Male: Nenjil naalum nee ezhudhum

Male: Nenjil naa.

Male: Nenjil naalum nee ezhudhum

Male: Nenjil naalum nee yezhudhum

Male: Kanavae kavidhai

Male: Kanavae kavidhai

Male: Aaha undhan poovidhazh maevum

Male: Undhan poovidhazh maevum

Male: Andha neer vizhi raagam paadavaa

Male: Aaha. romba pramaadhamaa irukku sir

Male: Nee paadum podhu first class ah paadu

Male: Andha neer vizhi raagam paadavaa

Male: Haiyo. first class

Other Songs From Urangatha Ninaivugal (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas tamil full movie

  • kannalane song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • tamil lyrics video

  • vijay sethupathi song lyrics

  • rasathi unna song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • aalapol velapol karaoke

  • songs with lyrics tamil

  • unna nenachu song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • venmathi song lyrics

  • amarkalam padal

  • master song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • mannikka vendugiren song lyrics

  • only music tamil songs without lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • alagiya sirukki tamil full movie

  • anthimaalai neram karaoke