Added Date: Feb 11, 2022
ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே...
ஆண்: நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள் நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள் உன் பாடல் பனி மாலை சந்திரோதயம் செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி
ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா
ஆண்: பொன்னோடம் போலே பாவை ஒருத்தி பொன்னோடம் போலே பாவை ஒருத்தி என் காதல் மணி மேடை வந்தாடினாள் கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்
ஆண்: மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே.

Male: Mounamae nenjil naalum Nee ezhudhum Mounamae nenjil naalum nee ezhudhum Kanavae kavidhai Undhan poovidhazh maevum Andha neer vizhi raagam paadavaa Mounamae.
Male: Nee paada thaanae ezhu swarangal Nee paada thaanae ezhu swarangal Un paadal pani malai chandhrodhayam Sindhoora vaanilae sangeedha poo mazhai Sandhosham kondaadi varuven vaasal thaedi
Male: Mounamae nenjil naalum Nee ezhudhum kanavae kavidhai Undhan poovidhazh maevum Andha neer vizhi raagam paadavaa
Male: Ponnodam polae paavai oruthi Ponnodam polae paavai oruthi En kaadhal mani medai vandhaadinaal Kalyaana melamo kachaeri medaiyo Illaadha un vaazhvil tharavaa vaazhthu pookkal
Male: Mounamae nenjil naalum Nee ezhudhum kanavae kavidhai Undhan poovidhazh maevum Andha neer vizhi raagam paadavaa Mounamae.
ovvoru pookalume karaoke
mudhalvan songs lyrics
malargale malargale song
soorarai pottru dialogue lyrics
kangal neeye karaoke download
kutty pattas tamil full movie
3 movie songs lyrics tamil
lollipop lollipop tamil song lyrics
anbe anbe song lyrics
romantic love song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
tamil love song lyrics in english
mayya mayya tamil karaoke mp3 download
google google panni parthen song lyrics
poove sempoove karaoke
ore oru vaanam
tamil happy birthday song lyrics
malaigal vilagi ponalum karaoke
thalattuthe vaanam lyrics