Narumana Malargalin Song Lyrics

Urangatha Ninaivugal cover
Movie: Urangatha Ninaivugal (1983)
Music: Ilayaraja
Lyricists: M.G. Vallaban
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நறுமண மலர்களின் சுயம்வரமோ கண்ணில் திருமண புதுமகள் நகர்வலமோ நெஞ்சில்

பெண்: இவள் புது மணவறையோ இளமையின் மலர் கணையோ இவள் புது மணவறையோ இளமையின் மலர் கணையோ காதல் காதல் பல்லவியே காலம் காலம் சரணம் நான்

பெண்: கண்ணில் ஒரு மன்னன் தரும் வண்ணக் கலையோ கண்ணா இவள் உன்னால் இனி மின்னும் சிலையோ கண்ணில் ஒரு மன்னன் தரும் வண்ணக் கலையோ கண்ணா இவள் உன்னால் இனி மின்னும் சிலையோ

பெண்: பனித் தேர் வீதியில் ஊர்வலமோ..ஓ...ஓ..ஓ. பனித் தேர் வீதியில் ஊர்வலமோ எண்ணம் பல சொல்லும் வழி கண்ணின் தடமோ இன்னும் கலை சொல்லித் தரும் கன்னித் தமிழோ

பெண்: அந்திச் சுகம் அள்ளித் தரும் சந்தக் குயிலோ பெண் தேகமும் என் தேவனின் சிந்தைக் களமோ அந்திச் சுகம் அள்ளித் தரும் சந்தக் குயிலோ பெண் தேகமும் என் தேவனின் சிந்தைக் களமோ

பெண்: மனத்தால் வார்த்திடும் பூச் சரமோ. ஓ. ஓ. ஓ. மனத்தால் வார்த்திடும் பூச் சரமோ அங்கம் தனில் கங்கைக் கரை தங்கும் சுகமோ பொங்கும் புனல் மங்கை மனம் உன் கை வரமோ

பெண்: நறுமண மலர்களின் சுயம்வரமோ கண்ணில்

Female: Narumana malargalin Suyamvaramo kannil Thirumana pudhumagal Nagarvalamo nenjil Narumana malargalin Suyamvaramo kannil Thirumana pudhumagal Nagarvalamo nenjil Ival pudhu manavaraiyo Ilamaiyn malar kanaiyo Ival pudhu manavaraiyo Ilamaiyn malar kanaiyo Kaadhal kaadhal pallaviyae Kaalam kaalam saranam naan

Female: Narumana malargalin Suyamvaramo kannil Thirumana pudhumagal Nagarvalamo nenjil

Female: Kannil oru mannam tharum Vanna kalaiyo Kannaa ival unnaal ini minnum silaiyo Kannil oru mannam tharum Vanna kalaiyo Kannaa ival unnaal ini minnum silaiyo Pani thaer veedhiyil oorvalamo. oo. oo. oo. Pani thaer veedhiyil oorvalamo Ennam pala sollum vazhi kannin thadamo Innum kalai solli tharum kanni thamizho

Female: Narumana malargalin Suyamvaramo kannil Thirumana pudhumagal Nagarvalamo nenjil

Female: Andhi sugam alli tharum Sandha kuyilo Pen dhaegamum en dhevanin Sindhai kalamo Andhi sugam alli tharum Sandha kuyilo Pen dhaegamum en dhevanin Sindhai kalamo

Female: Manathaal paarthidum Poo charamo. oo. oo. oo. Manathaal paarthidum poo charamo Angam thanil gangai karai thangum sugamo Pongum punal mangai manam un kai varamo

Female: Narumana malargalin Suyamvaramo kannil Thirumana pudhumagal Nagarvalamo nenjil Ival pudhu manavaraiyo Ilamaiyn malar kanaiyo Ival pudhu manavaraiyo Ilamaiyn malar kanaiyo Kaadhal kaadhal pallaviyae Kaalam kaalam saranam naan

Female: Narumana malargalin Suyamvaramo kannil

Other Songs From Urangatha Ninaivugal (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • photo song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • love songs lyrics in tamil 90s

  • tamil poem lyrics

  • christian songs tamil lyrics free download

  • google google song lyrics tamil

  • tamil songs with english words

  • padayappa tamil padal

  • jimikki kammal lyrics tamil

  • sivapuranam lyrics

  • lyrics of soorarai pottru

  • 80s tamil songs lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • kuruthi aattam song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • rakita rakita song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • oru manam movie

  • maara movie song lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics